Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:22:44 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11486
#KOTW11486
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஆகஸ்ட் 5, 2013
நோன்புப் பெருநாள் 1434: ஹிஜ்ரா கமிட்டியின் நோன்புப் பெருநாள் தொழுகை அறிவிப்பு!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3431 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 6)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் ஹிஜ்ரா கமிட்டி சார்பில், ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் இம்மாதம் 07ஆம் தேதி புதன்கிழமையன்று கொண்டாடப்படுகிறது.

கடந்த ஜூலை 09 செவ்வாய்க்கிழமையன்று துவங்கிய ரமழான் மாதம் 29 நாட்களில் ஆகஸ்ட் 06ஆம் தேதியுடன் முடிவடைவதால், ஆகஸ்ட் 07ஆம் தேதி புதன்கிழமை பெருநாள் என்றும்,

அன்று காலை 07.00 மணியளவில், காயல்பட்டினம் கடற்கரை திடலில் பெருநாள் தொழுகை நடைபெறுமென்றும்,

+91 99408 11119, +91 94471 81884 ஆகிய கைபேசி எண்களில் தொடர்புகொண்டு, இதுகுறித்த விபரங்களைப் பெற்றிடலாமெனவும் காயல்பட்டினம் ஹிஜ்ரா குழுவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
S.அப்துல் வாஹித்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Vilack SMA (shiqiao ,Guangzhou) [06 August 2013]
IP: 183.*.*.* China | Comment Reference Number: 29221

நண்பர்கள் அனைவருக்கும் பெருநாள் வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...மேலும் தொடர்பு எண்கள்
posted by Husain Noorudeen (Abu Dhabi) [06 August 2013]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 29223

இது குறித்து மற்ற இடங்களில் தொடர்பு கொள்ள கீழ் காணும் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன:

சென்னை - 9962477000
கோவை - 9944188885
மேட்டுபாளையம் - 9943344869
திருச்சி - 9786319310
சேலம் - 9489950234
தூத்துக்குடி - 9842450277
தஞ்சாவூர் - 9894277442
அய்யம்பேட்டை - 9843777157
ஏர்வாடி - 9443581960
மேலப்பாளையம் - 9443255643
சங்கரன்கோவில் - 9042615727
சுத்தமல்லி - 7871763253
கோட்டூர் - 9788845350
நாகர்கோவில் - 9894815377
பாம்பன் - 9962633844
கம்பம் - 9944283637
கேரளா - 09605757190
மும்பை - 09004335151

மேலதிக விபரங்களுக்கு கீழ்காணும் இணைப்பை சொடுக்கவும்:

www.mooncalendar.in


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. we have 'EID of the world
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [06 August 2013]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 29224

You know in China - 'Window of the world ' at Shenzhen city has all miniatures of the world's wonder. But, at the same time..... our Kayalpatnam has all kinds of EID of the World. So, we have 'EID of the world"


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...வாழ்த்துக்கள்
posted by seyed Ibrahim (yanbu, saudiarabiya) [06 August 2013]
IP: 5.*.*.* | Comment Reference Number: 29231

இரு புனித இறை இல்லங்களில்லும் (மக்கா,மதினா ) இன்ஷா அல்லாஹ் வியாழன் அன்று பெருநாள் நம்ம காயல்பட்டினத்தில் மட்டும் 3 நாட்கள் பெருநாட்கள்.மாஷா அல்லாஹ். வலா ஹவ்ல வலா குவத்த இல்லா பில்லா.

Eid al-Fitr 2013 begins in the evening ofWednesday,August 7and ends in the evening ofThursday,August 8


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [06 August 2013]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 29233

இரு புனித இறை இல்லங்களில்லும் (மக்கா,மதினா ) வியாழன் அன்று பெருநாள் என்று இப்போதே எப்படி உங்களால் கூற முடிந்தது?

புதன் கிழமை மாலை பிறை பார்த்த பிறகுதானே அவ்வாறு நிர்ணயிக்க முடியும்? மக்கா/ மதீனாவிலும் பிறை பார்த்த பிறகுதானே பெருநாள் என அறிவிக்கிறார்கள்! அல்லது சவூதி அரசே முற்கூட்டியே பெருநாளை அறிவித்து விடுகிறதா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:..Response to Comment No. 29231
posted by Husain Noorudeen (Abu Dhabi) [06 August 2013]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 29236

Brother Seyed Ibraahim,

If you are a follower of madhhabs, my question to you is what do you say about the religious practices in Makkaah and Madinaah masjids, where they do not go in tandem with madhhabs teachings?

If you are a follower of PJ or other so called thowheed groups, my question is what do you say about praying 20 rakaths in night prayer during ramadhaan?

In either case, you will not be approving and not be following at least one act of what they do in haramain masjids. So, why drag that in here in this topic.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. இந்த செய்திக்கு என்ன கமெண்ட்ஸ் சொல்ல...
posted by LUKMAN MOULANA (JAIPUR) [07 August 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29243

நோ கமெண்ட்ஸ் ......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved