DCW நிறுவனத்தின் ஜூன் 30 முடிய காலாண்டு முடிவுகள் (Quarterly Results) இன்று வெளியாகி உள்ளன. இந்த காலகட்டத்தில் DCW வரவு 336 கோடி ரூபாய் என்றும், வரி மற்றும் இதர ஒதுக்கீடுகள் போக லாபம் 13 கோடியே 1 லட்சம் ரூபாய் என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சென்ற ஆண்டு இதே காலகட்டத்தின் (April 2012 – June 2012) வரவு 358 கோடி ரூபாய், லாபம் 23 கோடியே 51 லட்சம் ரூபாய்.
இக்காலாண்டில் DCW வின் குஜராத்தில் உள்ள சோடா ஆஷ் பிரிவின் வரவு 39 கோடி ரூபாய் (இலாபம் - 3.97 கோடி ரூபாய்), சாஹுபுரத்தில் உள்ள காஸ்டிக் சோடா பிரிவின் வரவு 142 கோடி ரூபாய் (இலாபம் - 29.67 கோடி ரூபாய்), பீ.வீ.சி. பிரிவின் வரவு 147 கோடி ரூபாய் (நஷ்டம் - 12.61 கோடி ரூபாய்).
2. DCWவில் அழிவு நிகழ நாமும் பிராத்திப்போமாக ஆமீன்... posted bysyed ahamed (KAYALPATNAM )[07 August 2013] IP: 61.*.*.* India | Comment Reference Number: 29257
சகோதரர் MNL அவர்கள் தனது ஆதங்கத்தை மிக அழுத்தமாக பதிந்துள்ளார்... இவரை போல் பல நோயாளிகளும் மனதால் சபிதுள்ளர்கள் இன்ஷா அல்லாஹ் அனைவர்களின் சாபமும் விரைவில் DCWவில் அழிவு நிகழ நாமும் பிராத்திப்போமாக ஆமீன்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross