நோன்புப் பெருநாள் நெருங்குவதையொட்டி, நகரின் முக்கிய வீதிகளில் உடை - உணவுப் பொருட்கள் கொள்முதல் அளவு அதிகரித்துள்ளது. கடைகளில் எப்போதும் மக்கள் சூழ்ந்தவண்ணம் உள்ளனர்.
பெருநாள் இரவில் போர்க்கால அடிப்படையில் கொள்முதல் செய்வதை விட, முற்கூட்டியே செய்யலாம் என்ற எண்ணமுடையவர்கள் தற்போது இக்கடைகளை அதிகளவில் மொய்த்தவண்ணம் உள்ளனர். காட்சிகள் வருமாறு:-
2. Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்)[07 August 2013] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 29248
அட்வான்ஸ் பெருநாள் வாழ்த்துக்கள்.
" இக்கடைகளை அதிகளவில் மொய்த்தவண்ணம் உள்ளனர்" -
ஒரு கூட்டம் கூட இல்லை, அனைத்து கடைகளும் வெறிச்சோடி காணப்படுகிறது. ஆனால் வழமை போல சாப்பாட்டுக் கடையில் மட்டும் அலை மோதுகிறது. நோன்பின் பலன் பலருக்கு எக்ஸ்ட்ரா 2 கிலோ வெயிட் கூடியது தான்.
காயலின் காட்சியை கண்ணில் கொண்டு வந்தமைக்கு நன்றிகள். அதிக காட்சிகளை ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளோம்.
4. Re:...For S T சுல்தான் posted byseyed Ibrahim (yanbu, saudiarabiya)[07 August 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 29262
சுல்தான் காகா உங்களுக்கு யான்போ கடற்கரையில் அமீர் சுல்தான் காகா கையாள சுட்டக் கோழி சாப்பிட்டது பத்தாதோ. அதன் ஊர்ல போய்யும்.......... ஏதோ நாங்களும் இருக்கோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross