Re:...மனதை மயக்கும் இரவு காட்சிகள்,,,,,,,,,,,, posted byNIZAR (kayalpatnam)[09 August 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 29326
அனைத்து இஸ்லாமிய இனிய சகோதரர்களுக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கிறேன்.பெருநாள் இரவு நேர காட்சிகள் மனதில் மத்தாப்பு விட்டது போல் இருக்கிறது. ஒரு காலத்தில் பெருநாளைக்கு உள் நாட்டில் இருந்து தாயகம் வருவதே பெரிய விஷயம், வெளிநாடு? சொல்லவாவேண்டும்?? ஆனால் இப்பொழுது உள்நாடோ, வெளிநாடோ தாயகம் வருவது என்பது மேட்டரே இல்லை எனலாம்.
கிட்டத்தட்ட ஹாங்காங் சுத்த காலி பண்ணி வந்துட்டாங்க!
அப்புறம் கொழும்பு சுத்தமா வந்துட்டாங்க!
இந்தியால ஜெய்பூர், டெல்லி, பாம்பே, கல்கத்தா, சென்னை,மற்றும் கேரளா இதல்லாம் மொத்தமா இறங்கிட்டாங்க!
சென்னை மற்றும் கேரளா சகோதரர்கள் அங்கு உபயோகிக்கும் காரோட வந்துறாங்க!
ஒரே பிலிம்தான் போங்க... இரவில் பைக்கும்,
காரும் ஐயோ பஜாறு ஒரே வாகன ஜாம் போங்க... கடற்கரை ரோடு ஒரே டுர், டுர்ருன்னு பைக்கு இரைச்சல்!
கடற்கரையில் காயல் மக்களின் சந்தோஷ காற்றுகள், சொல்லி முடியவில்லை. ஊருக்கு வராமல், வெளியூர், வெளிநாடு சகோதரர்கள் என் வார்த்தைகளை படிக்கும் பொழுது எரிச்சல் வந்தால் பொருத்து கொள்ளுங்கள்!
எங்கிருந்தாலும் இறைவன் அருள் எல்லோருக்கும் பொழியட்டுமாக,,,,,,,,
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross