Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:43:13 PM
வியாழன் | 21 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1939, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:12Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:15
மறைவு17:54மறைவு11:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2405:50
உச்சி
12:03
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11537
#KOTW11537
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஆகஸ்ட் 8, 2013
நோன்புப் பெருநாள் 1434: பெருநாள் இரவு காட்சிகள்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4064 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (11) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இவ்வாண்டு, மஃரிப் தொழுகை நிறைவுற்ற சில நிமிடங்களில் - இரவின் துவக்கத்திலேயே நோன்புப் பெருநாள் அறிவிப்பு வெளியானதால், கடை வீதிகள் நீண்ட நேரம் பரபரப்புடன் காணப்பட்டன.

ஒருவழிப்பாதையை மதியாமல் வாகனங்கள் அங்குமிங்கும் கூட்டங்கூட்டமாக சென்றதால், ஆறுமுகநேரி காவல்துறையினர் காயல்பட்டினம் பிரதான வீதியில் முகாமிட்டு, ஒருவழிப்பாதை அமைப்பிற்கேற்ப போக்குவரத்தை சரிசெய்தனர்.

துணிக்கடைகள், பட்டாசு கடைகள், இறைச்சிக் கடைகள், முடி திருத்தகங்கள் என அனைத்திடங்களிலும் மக்கள் கூட்டம் நிறைந்தே காணப்பட்டது.

பெருநாள் இரவு என்பதால், புதிதாக ஊர் வந்துள்ள நண்பர்கள் நகரின் அனைத்துப் பகுதிகளிலும் ஆங்காங்கே கூடி நின்று மகிழ்ச்சி பொங்க அரட்டையில் ஆழ்ந்திருந்தனர்.

இன்றைய பெருநாள் இரவு காட்சிகள் வருமாறு:-

















































































































































படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...மனதை மயக்கும் இரவு காட்சிகள்,,,,,,,,,,,,
posted by NIZAR (kayalpatnam) [09 August 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29326

அனைத்து இஸ்லாமிய இனிய சகோதரர்களுக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கிறேன்.பெருநாள் இரவு நேர காட்சிகள் மனதில் மத்தாப்பு விட்டது போல் இருக்கிறது. ஒரு காலத்தில் பெருநாளைக்கு உள் நாட்டில் இருந்து தாயகம் வருவதே பெரிய விஷயம், வெளிநாடு? சொல்லவாவேண்டும்?? ஆனால் இப்பொழுது உள்நாடோ, வெளிநாடோ தாயகம் வருவது என்பது மேட்டரே இல்லை எனலாம்.

கிட்டத்தட்ட ஹாங்காங் சுத்த காலி பண்ணி வந்துட்டாங்க!

அப்புறம் கொழும்பு சுத்தமா வந்துட்டாங்க!

இந்தியால ஜெய்பூர், டெல்லி, பாம்பே, கல்கத்தா, சென்னை,மற்றும் கேரளா இதல்லாம் மொத்தமா இறங்கிட்டாங்க!

சென்னை மற்றும் கேரளா சகோதரர்கள் அங்கு உபயோகிக்கும் காரோட வந்துறாங்க!

ஒரே பிலிம்தான் போங்க... இரவில் பைக்கும், காரும் ஐயோ பஜாறு ஒரே வாகன ஜாம் போங்க... கடற்கரை ரோடு ஒரே டுர், டுர்ருன்னு பைக்கு இரைச்சல்!

கடற்கரையில் காயல் மக்களின் சந்தோஷ காற்றுகள், சொல்லி முடியவில்லை. ஊருக்கு வராமல், வெளியூர், வெளிநாடு சகோதரர்கள் என் வார்த்தைகளை படிக்கும் பொழுது எரிச்சல் வந்தால் பொருத்து கொள்ளுங்கள்!

எங்கிருந்தாலும் இறைவன் அருள் எல்லோருக்கும் பொழியட்டுமாக,,,,,,,,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...மாஷா அல்லாஹ்
posted by saudi jeddah umer (jeddah) [09 August 2013]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 29327

அஸ்ஸலாமு அலைக்கும்

எனது நோன்பு பெருநாள் வாழ்த்துகள்[ eid முபாரக்] படத்தில் பார்த்த அனைத்துக்காட்சிகளும் மிகவும் அருமையாக இருந்தது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Fasi Ismail (Hebei) [09 August 2013]
IP: 111.*.*.* China | Comment Reference Number: 29329

அஸ்ஸலாமு அளிக்கும்,

Masha allah, புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்க.

காயல் சகோதரர் அனைவருக்கும் என் இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...நோன்புப் பெருநாள்
posted by Ismail Sufi (Muscat) [09 August 2013]
IP: 82.*.*.* Oman | Comment Reference Number: 29330

நோன்புப் பெருநாள் இரவுக் கட்சிகளை மருமகன் ரபீக் (ஹிஜாஸ் மைந்தன்) அவர்கள் மிகவும் அழகான முறையில் புகைப்படங்கள் எடுத்து அனுப்பியதை பார்க்கும்போது ஓமனில் இருந்து கொண்டே நமதூர் பஜாரை சுற்றி வந்த மாதிரி ஒரு உணர்ச்சி ஏற்படுகிறது. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஓமனிலும் இன்றுதான் பெருநாள் கொண்டாடினோம். அனைவருக்கும் ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. ஈகை பெருநாள் வாழ்த்துக்கள்
posted by Salai Sheikh Saleem (Dubai) [09 August 2013]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 29331

இறைவன் கட்டளைக்கு அடிபணிந்து ஒரு மாத காலம் பசித்திருந்தும் தனித்திருந்தும் விழித்திருந்தும் நல் அமல்கள் செய்து ஏழை வரிகளை பகிர்ந்தளித்து சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் நிலைநாட்டி குதுகலத்துடன் ஈகை பெருநாளை கொண்டாடிக்கொண்டிருக்கும் என் அன்பு சொந்தங்களுக்கு வெளிநாட்டில் உங்களின் எண்ணத்தை மட்டுமே எங்களின் நெஞ்சத்தில் சுமந்திருக்கும் எங்களைப்போன்றோரின் இதயம் கணிந்த ஈதுப்பெருநாள் வாழ்த்துக்கள். ஈத் முபாரக் அஸ்ஸலாமு அலைக்கும்.

என்னடா இந்த வருடம் நோன்பு பெருநாளில் ஊருக்கு வர முடியவில்லையே என்று மனம் வருந்தினாலும் இந்த இணையதளத்தில் உள்ள நிழல் படங்களை பார்க்கும் போது நாம் என்ன என்னவெல்லாம் நினைத்துப் பார்க்க ஆசைப்பட்டோமோ அத்துனை விஷயங்களையும் கண்முன்னே கொண்டு வந்த செய்தியாளரின் திறமைக்கு பாராட்டுக்கள்.

ஈத் முபாரக் !!!!

சாளை ஷேக் ஸலீம்
மற்றும் குடும்பத்தார்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:..parunal.
posted by hm ahmed(sellavappa) (jabilali) [09 August 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 29332

அட அட அட /// என்ன அருமை parpatuku 1000 கன்னு வேனும் இன்னும் கொஞ்ச நாளில் இன் ச அல்லா ஹஜ் பெருநாளுக்கு வருவொம்லெஅப்ப கலக்குவோம் தேங்க்ஸ் காயல் வாழும் அணைத்து முஸ்லிம் கும் பெருநாள் வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by Vilack SMA (Wuji , Hebei.) [09 August 2013]
IP: 61.*.*.* China | Comment Reference Number: 29334

அனைவருக்கும் பெருநாள் வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [09 August 2013]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 29338

ஊரை நேரில் கொண்டுவந்த நண்பன் ரபீகுக்கும் வலைதளத்திற்கும் நன்றிகள்.

ஆக மொத்தம் பல புகைப்படங்களை கண்டத்தில் ஒன்று மட்டும் புரிகின்றது, ஊர் பூராவும் ஒரே குப்பை கூளங்களாக காட்சி அளிக்கின்றன.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [09 August 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29339

சகலவிதமான பாவங்களும் , தீமைகளும் ,சுட்டரிக்கப்பட்ட - ஊண் ஒடுங்கி உயிர் வளர்க்கப்பட - உரிய நோபிருந்து உன்னதம் பெறும் ரமளான் பெருநாளில் உடலையும் உயிரையும் மட்டுமல்ல ஜகாத் எனும் ஏழை வரியைதந்து உள்ள செல்வங்களையும் தூய்மை செய்திடும் நன்னாளாம் இந்த ஈகைத் திருநாளில் காயல்பட்டிணத்து மண்ணில் மனிதம் தழைக்க மான்புயரும் பண்புகள் செழிக்க - வன்முறை ஒழிந்து, தீவிரவாதம் அழிந்து எங்கும் சாந்தியும் சமாதானமும் நிலைக்க - சமத்துவமும், சகோதரத்துவமும் மணக்க - சாதி, சமய நல்லிணக்கம் கோ லோச்ச - நல்லவை வெல்ல, அல்லவை அகல உறுதிகொள்வோம் ஈகைப் பெருநாள் இதல், இனிய நல்வாழ்த்துக்கள். வாழ்க, வளர்க.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...இனிய பெருநாள் வாழ்த்துக்கள்
posted by seyed ibrahim (யான்பு, சவூதி அரேபியா ) [09 August 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 29344

என்ட தம்பி அஸ்ஹர் ர பார்த்த சந்தோஷம் .நன்றி காயல்பட்டினம் .காமிரற்கு.

பெருநாள் வாழ்த்துக்கள் ,

செய்யது இப்ராஹிம் (யான்பு)
காட்டுத் தைக்கா தெரு ,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...சந்தோசம் சேட்டா
posted by ahmed meera thamby (makkah) [09 August 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 29346

எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே

காயல் மாநகரை கண்முன் காட்டிய என் அன்பு நண்பர் ரபீகிக்கும் காயல் வலைதள நண்பர்களுக்கும் மன மாற வாழ்த்துக்கள். காயல் தலைவி அவர் கணவனுடன் உடன் என் தம்பி தமிழன் முத்து இஸ்மாயிலின் கடையில் பொருள் வாங்கும் போட்டோ போட்ட அந்த ஹிஜாஜ் மைந்தனுக்கு நன்றி.

இந்த திருநாள் இன்று மட்டும் அல்ல! காயல் கண்மணிகளுக்கு என்றும் திரு நாளாக ஒற்றுமை மிகுந்த நாளாக இருக்க வல்லவனை வேண்டுகிறேன்

உங்கள் மண்ணின் குடிமகன்
அபூ முனவ்வர(அஹ்மத் மீரா)
அல்சுகதா ஹோட்டல்
புனித மக்காஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved