Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:07:17 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11532
#KOTW11532
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஆகஸ்ட் 8, 2013
ரமழான் 1434: புதுப்பள்ளியில் தராவீஹ் தொழுவித்த ஹாஃபிழ்களுக்கு சங்கை செய்யும் நிகழ்ச்சி! மஹல்லாவாசிகள் திரளாகப் பங்கேற்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2417 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்திலுள்ள பெரும்பாலான பள்ளிவாசல்களில் ரமழான் இரவு தராவீஹ் - சிறப்புத் தொழுகையை வழிநடத்த, திருக்குர்ஆனை மனனம் செய்து முடித்த ஹாஃபிழ்கள் பிரத்தியேகமாக நியமிக்கப்படுவர்.

ரமழான் கடைசி தினங்களில் இவர்கள் தராவீஹ் தொழுகையில் திருக்குர்ஆனை முழுமையாக ஓதி முடித்த பின்னர், கடைசியாக தமாம் செய்யப்பட்டு, அன்றைய தொழுகை நிறைவுற்ற பின்னர் அவர்களை கண்ணியப்படுத்தும் நிகழ்ச்சி நடத்தப்படும் வழமை உள்ளது.

இந்நிகழ்ச்சியின்போது பள்ளி நிர்வாகத்தின் சார்பிலும், ஜமாஅத்தார் தன்னார்வத்தோடும் - தொழுகை நடத்திய ஹாஃபிழ்களுக்கு ஊக்கத் தொகை வழங்கி வாழ்த்துவர்.

அந்த அடிப்படையில், காயல்பட்டினம் புதுப்பள்ளிவாசலில் இம்மாதம் 05ஆம் தேதி திங்கட்கிழமையன்று - ரமழான் 27ஆம் இரவு நடைபெற்ற தராவீஹ் தொழுகையின்போது, திருக்குர்ஆன் தமாம் செய்யப்பட்டது.







அதனையடுத்து, தராவீஹ் தொழுகையை வழிநடத்திய பள்ளியின் இமாம் ஹாஃபிழ் செய்யித் நூஹ், பிலால் பண்ணை அபுல் காஸிம், தராவீஹ் தொழுகைக்கான சிறப்பு இமாம்களான ஹாஃபிழ் செய்யித் இப்றாஹீம், ஹாஃபிழ் டூட்டி எஸ்.எம்.ஸூஃபீ ஆகியோரை பள்ளி நிர்வாகத்தின் சார்பில் கண்ணியப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.







இந்நிகழ்ச்சிக்கு, பள்ளி துணைத்தலைவர் ஹாஜி எஸ்.எஸ்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் புகாரீ தலைமை தாங்கினார். ஹாஜி ஷேக் ஸலாஹுத்தீன், ஹாஜி பி.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை, ஹிஜாஸ் நூஹ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



துவக்கமாக, பள்ளி நிர்வாகத்தின் சார்பில், இமாம் - பிலால், தராவீஹ் இமாம்களுக்கு சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டதுடன், பணமுடிப்பும் வழங்கப்பட்டது.







புதுப்பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் - பள்ளி மாணவர்களுக்கான மார்க்கக் கல்வி நிறுவனம் மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபை சார்பிலும் இமாம்களுக்கு சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டது.



துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. நிகழ்ச்சியின்போது, மஹல்லாவாசிகள் பள்ளி நலனுக்காக நன்கொடைகளை வாரி வழங்கினர்.





பின்னர், பள்ளியின் பாரம்பரிய வழமைப்படி முரசு (டங்கா) முழங்க, அரபி பாடல்களைப் பாடியவாறு நகர்வலமாக இமாம்கள் அவர்களின் இல்லங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு, இமாம்களின் இல்லத்தினர் சார்பில் பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஜமாஅத்தாருக்கு வரவேற்பளிக்கப்பட்டது.



நிகழ்வுகள் அனைத்திலும், புதுப்பள்ளி மஹல்லாவாசிகள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.

தகவல்:
பல்லாக் அப்துல் காதிர் நெய்னா

படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம்


புதுப்பள்ளி நிர்வாகத்தின் சார்பில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1433) ரமழான் மாதம் 27ஆம் நாளன்று நடைபெற்ற இமாம்கள் கவுரவிப்பு நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:..வாழ்த்தும் பாராடும்
posted by M.S.ABDULAZEEZ (Hk camp) [09 August 2013]
IP: 1.*.*.* Hong Kong | Comment Reference Number: 29325

ஹாஃபிழ் களை சங்கை செய்த புது பள்ளி ஜமாதினருக்கு வாழ்த்துக்கள். ஹாஃபிழ்களுக்கு வாழ்த்துக்களும் பாராடுக்களும்.

ஹாஃபிழ் டூட்டி எஸ்.எம்.ஸூஃபீ ( மட்சினன்) உன்னை கண்டது மகிழ்ச்சி & பாராடுக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...அஸ்ஸலாமு அல்லைக்கும்
posted by s.e.m. abdul cader (bahrain) [10 August 2013]
IP: 109.*.*.* Bahrain | Comment Reference Number: 29350

mashallah, nice to see you all, i wish you all the hafizas, dear brother hafiz seyed ibrahim , i am very proud of you, i pray to almighty allah to give you sound health as well as long life.please say my salam to all.

i am very happy to see my respected noohu mama, azeez kaka, khaleel and habeeb nizar, dear brother hafiz seyed ibrahim, it seems you as my respected brother late hafiz shaik abdul cader misbahi aalim ( rahimullah ) , please add me in your duwa too, salam to all . wassalam.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Musaffir SH (Kayalpatnam) [10 August 2013]
IP: 27.*.*.* India | Comment Reference Number: 29360

எங்கள் தெருவை சார்ந்த, அன்பு சகோதரர் டூட்டி செய்யது முஹம்மது அவர்களின் மகன் அல்-ஹாபிழ் சூபி அவர்களை பார்த்ததில் பெருமிதம் அடைந்தேன். மாஷா அல்லாஹ் :)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved