Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்)[10 August 2013] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 29377
அனைவர்களுக்கும் புனித பெருநாள் நல்வாழ்த்துக்கள்.
" சென்னை மஸ்ஜிதுல் மஃமூரில் " என்ற தலைப்பு போடாமல் இருந்தால், நம் ஊரில் இப்படி ஒரு பள்ளிவாசல் இல்லையே என்று மெமரியை ஓடவிட்டு மண்டை காய்ந்து இருக்கும். அவ்வளவும் நம் ரத்தங்கள்.
என் அருமை மச்சான் மொஹுதூம் முஹம்மது, இம்தியாஸ், நண்பன் இஜ்ஜுத்தீன், சதக்கத்துல்லாஹ் காக்கா (தாடி வைத்த மாதிரி உள்ளது, தொடரட்டும், நன்றாக உள்ளது), சகோதரர் பிளட் கிங், சகோ. புகாரி முத்துவாப்பா, ஜனாப் ஹலீம் ஹாஜியார், குடும்பத்தினர்கள் நண்பர்கள் ஆகியோரை நேரில் சந்தித்த மகிழ்ச்சி உண்டாகின்றது.
அனைவர்களுக்கும் வல்ல ரஹ்மான் அணைத்து வளங்களையும் வழங்கி, நிம்மதியான வாழ்வை வழங்குவானாக.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross