Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்)[10 August 2013] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 29376
மாஷா அல்லாஹ்..!!
சொந்தங்களையும், நண்பர்களையும், குப்பையான நம் கடற்கரையையும் கண்டத்தில் மிக்க மகிழ்ச்சி.
அழகுக்கு அழகு சேர்ப்பது என்று கூறுவார்களே, அது போல கடற்கரையில் குப்பைக்கு குப்பை சேர்ப்பது போல நோட்டிஸ் கொடுத்து மேலும் குப்பை ஆக ஆக்கியுள்ளார்கள். அனைத்து புகைப்படங்களிலும் நோட்டீஸ் குப்பைகள்தான்.
மாலை 5 மணி முதல் இரவு கேமராவின் கண் மங்கும் வரை அழகாக புகைப்படம் எடுத்து தொகுத்து அளித்த உங்களுக்கு நன்றிகள் பல.
குடும்பம் குடும்பமாக, கோத்திரம் கோத்திரமாக, நண்பர்கள் நண்பர்களாக, ஒத்த வயதுடையவர்கள் அவர்கள் செட்டாக, வியாபார தொடர்பு நண்பர்கள் அவர்கள் குழுவாக இப்படி ஒற்றுமையுடன் சந்தோசமாக இருப்பதை காண்பதில் ஒரு மகிழ்ச்சி உண்டாகிறது. இது நன்றாக தொடரட்டும்.. இன்ஷா அல்லாஹ்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross