Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[12 August 2013] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 29424
கனிமத்தை மினிமம் கூட வீட்டு வைக்க மாட்டாகள் maximum சுரண்டி விடுவார்கள் .
இந்திய சுதந்தர நாடு - சுத்த தந்திர நாடு
பாரத நாடு - பார் ( பார் ) ரத நாடு
இந்திய நாடு - இந் தீய நாடு
பாரதம் - பாரும் , ரதமும் ( மது மற்றும் இரத்தம் ) ஓடும் பார் .
ஜனநாயக நாடு - ஜனம் எல்லாம் நாயாக மதிக்கும் நாடு
சுரண்டலுக்கு பெயர் போன நாடு சுரண்டி சுரண்டி பெயரும் போன நாடு .
அரசியல் வாதிகள் அரசியலை வியாதி ஆகி வீட்டனர் .
இஸ்லாமி தண்டனை அமுல் படுதினால் இவைகளை ஒழிக்கலாம் . மக்கள் எந்த மதத்தையூம் , அல்லது மார்கத்தையும் பின் பற்றட்டும் ஆனால் அரசாகம் சரியத் சட்டத்தை சரியா பின் பற்ற வேணும் எல்லாம் சரியாக வந்து விடும் இந்த நாடிட்கு அது தான் சரி .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross