செய்தி: காயல்பட்டினம் நகர்மன்ற (ஆகஸ்ட் மாத) கூட்டம்! உறுப்பினர்கள் வெளிநடப்பு!! நகர்மன்ற நடப்பு நிலை குறித்து பொதுமக்களுக்கு நகர்மன்றத் தலைவர் விளக்கம்!!! (அசைபட காட்சிகளுடன்) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
சும்மா இந்த வீர சவடால் எல்லாம் கோர்ட்டில் செல்லாது. posted bysyed ahamed (KAYALPATNAM )[19 August 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 29584
சும்மா தலைவி சரியில்லை தலைவி மீது நம்பிக்கையில்லா தீர்மானம், தலைவியை பதவியை விட்டு விலக்க வேண்டும் மேலும் அது இதுன்னு சவடால் எல்லாம் வேண்டாம்.. எது நடக்குமோ அதை செய்யுங்கள்..?
தமிழகத்தில் பல நகராட்சியில் ஊராட்சியில் பேரூராட்சியில் உங்களை போன்ற உறுப்பினர்களின் புகார்கள் எல்லாம் நகராட்சி மண்டல இயக்குனரிடமும் சரி வேறு துறை இயக்குனரிடமும் மூலமும் சரி அவை அனைத்தும் எடுபடாமல் நீதி மன்றம் மூலம் முறியடிக்கப்பட்டு அதன் செய்திகளை நாளிதழ்களில் தொலைகாட்சிகளில் செய்திகள் நான் படித்து இருக்கிறேன்.. சும்மா இந்த வீர சவடால் எல்லாம் கோர்ட்டில் செல்லாது.
குறிப்பு:- தனது ராஜனாமா மூலம் தன் மீது மக்களின் மரியாதையை 1வது வார்டு சகோதரர் ஜனாப் லுக்குமான் அவர்கள் பெற்று விட்டார்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross