செய்தி: காயல்பட்டினம் நகர்மன்ற (ஆகஸ்ட் மாத) கூட்டம்! உறுப்பினர்கள் வெளிநடப்பு!! நகர்மன்ற நடப்பு நிலை குறித்து பொதுமக்களுக்கு நகர்மன்றத் தலைவர் விளக்கம்!!! (அசைபட காட்சிகளுடன்) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted bys.s.md meerasahib (TVM)[20 August 2013] IP: 116.*.*.* India | Comment Reference Number: 29589
அஸ்ஸலாமு அலைக்கும்.
இறைவன் கொடுக்க நினைத்ததை எவனாலும் தடுக்க முடியாது.......
இறைவன் தடுத்து நிறுத்தியதை எவனாலும் கொடுக்க முடியாது.......
தலைவியை தலையில் தூக்கி ஆடியும்....... உறுப்பினர்கள் அனைவரையும் கேவலப்படுத்தி ஆட்டியும் பார்த்தீர்களே....... என்ன ஆச்சி... உங்களின் சூழ்ச்சி....?
கையில் அதிகாரம் கிடைத்தும் உருட்ட தான் முடிந்ததே...... தவிர உங்களின் திட்டம்கள் பழிக்கவில்லை. ஊருக்கு நல்ல திட்டம்களை பாலிக்க முடியவில்லை. தலைவியை என்னமோ எங்களுக்கு விரோதி மாதிரியும், இவர்கள்தான் அன்னோனியம் மாதிரியுன் பிதட்டிக்கொள்வோரே... உங்களுக்கு கொடுக்க வேண்டியதை தான் அல்லாஹ் இந்த காயல்பட்டன நகரச்சியில் வெளிப்படுத்திக்கொண்டு இருக்கிறான்.
ஊருக்கு நல்லது நடக்க மாட்டிக்கிறது.... நல்லது நடக்க மாட்டிக்கிறது என்ற புலம்பல் மட்டும் எல்லோருடைய வாயிலும் இருக்கு. காயல் மக்கள் அனுப்பின தலைவியை ஏர்ப்பார்கலாம். ஆனால் அதே..... காயல் மக்கள் கண்ணியமா அனுப்புன உறுப்பினர்கள் அனைவரையும் கருவருப்பார்கலாம். என்ன நியாயம்பா,என்ன ஜனநாயகம்பா........? இது. நீ நினைப்பது நடக்கணும் என்னா........?
என்றால்.... நீங்கள் சொல்லுற தனி நபர் ஆதிக்கத்துக்கும்....... உங்களின் கூட்டு சதி ஆதிக்கத்துக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. ஜனநாயகத்தை வாழ விடுங்க. பெரும்பான்மையை ஏத்துகுற மன பாங்கு வேணும். ஒற்றுமையா உறுபினர்களுடன் இசைந்து தலைவி நல்ல பல திட்டைத்தை செயல் படுத்தனும். தலைவி கௌருவம் பார்க்காது உறுப்பினர்களை சகோதர தன்மையும், அவர்கள் சொல்கிற நல்ல வழியையும் பின்பற்ற வேண்டும் இல்லையேல்...... தாங்கள் வழிவிடுவதே............ நன்று.
கவியும், கட்டுரையும் காகிதத்தில் மட்டும் இருந்தால் போதாது. ஜனநாயகம் பேசணும். சிறுபான்மை மக்கள் எதிர்பாராத பி.ஜே.பி அரசு அமைந்தப்போல் ஜனநாயகத்தை ஏற்க்கவில்லையா? நாம் விரும்பாததுதான். ஏற்றோம்.
அது போன்று.... "நாம் நினைப்பது நடக்கணும் என்பது சைத்தானின் கொள்கை". மேலும் ஒரு நண்பர்... "தனது ராஜனாமா மூலம் தன் மீது மக்களின் மரியாதையை 1வது வார்டு சகோதரர் ஜனாப் லுக்குமான் அவர்கள் பெற்று விட்டார்".என்று.
இதே....... லுக்குமான் காக்காவை இவர்கள் எப்படியெல்லாம் தூற்றினார்கள். தலைவியின் உண்மை நிலையை மக்களுக்கு சொன்ன ஒரே.... காரணத்துக்காக வேண்டி. பாவம் இல்லையா? வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross