Re:... posted byVilack SMA (Kayalpatnam)[21 August 2013] IP: 61.*.*.* India | Comment Reference Number: 29609
இப்போல்லாம் சொந்தபந்தங்களுக்கு தலை கால் கொடுத்தால் கூட வாங்குவதற்கு ஆர்வம் காட்டவில்லை . ஏனெனில் இதை வக்கி சுத்தம் செய்வதற்கு கூலி அதிகம் கொடுக்க வேண்டியதிருக்கிரதாம்.
அட்மின் சார் , கணக்குல கொஞ்சம் வீக் போல தெரியுது . இவர் கொடுத்திருக்கும் விலைப்பட்டியலுக்கும் டோட்டலுக்கும் சம்பந்தமே இல்லையே
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross