செய்தி: காயல்பட்டினம் நகர்மன்ற (ஆகஸ்ட் மாத) கூட்டம்! உறுப்பினர்கள் வெளிநடப்பு!! நகர்மன்ற நடப்பு நிலை குறித்து பொதுமக்களுக்கு நகர்மன்றத் தலைவர் விளக்கம்!!! (அசைபட காட்சிகளுடன்) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இது நல்லா இருக்கே! posted bykavimagan m.s.abdul kader (doha..qatar.)[21 August 2013] IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 29618
கவியும், கட்டுரையும் காகிதத்தில் மட்டும் இருந்தால் போதாது. ஜனநாயகம் பேசணும். சிறுபான்மை மக்கள் எதிர்பாராத பி.ஜே.பி அரசு அமைந்தப்போல் ஜனநாயகத்தை ஏற்க்கவில்லையா? நாம் விரும்பாததுதான். ஏற்றோம். அது போன்று.... "நாம் நினைப்பது நடக்கணும் என்பது சைத்தானின் கொள்கை".
இது நல்லா இருக்கே! இதைத்தானே எதிர்பார்க்கிறோம்..... இதே
கருத்தைத்தானே மாய்ந்து மாய்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம்.
எவ்வளவுதான் மனமுரண்டாக இருந்தாலும், அதையும் தாண்டி
எழுதுகோல் உண்மையைக் கக்கி விடுகிறது......
சிந்தனை ஒத்துப் போய்விட்டால் விவாதத்திற்கு வேலை இல்லை...
பிடிவாதமாகத் தொடர நினைத்தால் அது பிற்போக்கு வாதம்
ஆகிவிடும்......
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross