செய்தி: காயல்பட்டினம் நகர்மன்ற (ஆகஸ்ட் மாத) கூட்டம்! உறுப்பினர்கள் வெளிநடப்பு!! நகர்மன்ற நடப்பு நிலை குறித்து பொதுமக்களுக்கு நகர்மன்றத் தலைவர் விளக்கம்!!! (அசைபட காட்சிகளுடன்) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
சிந்தனை ஒத்துப் போய்விட்டால் நகர்மன்றத்தில் வெளிநடப்புகள் இல்லாமல் போய்விடும்... posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[21 August 2013] IP: 61.*.*.* India | Comment Reference Number: 29621
சிறுபான்மை மக்கள் எதிர்பாராத பி.ஜே.பி அரசு அமைந்தப்போல் ஜனநாயகத்தை ஏற்க்கவில்லையா? நாம் விரும்பாததுதான். ஏற்றோம். அது போன்று.... "நாம் நினைப்பது நடக்கணும் என்பது சைத்தானின் கொள்கை". C P) இதை தானே நகர்மன்ற தலைவி பதவி ஏற்ற நாட்களிலிருந்து சொல்லி வருகிறேன்..! பெரும்பான்மையான பிறரும் மாய்ந்து மாய்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்...!
1) நீங்கள் குறிப்பிடும் சிறுபான்மை (ஐக்கிய பேரவை)
2) எதிர்பாராத அரசு பி.ஜே.பி (நீங்கள் நினைப்பது திருமதி ஆபிதா சேக் அவர்களின் பதவியை)
3) பி.ஜே.பி அரசு அமைந்தபோது ஜனநாயகத்தை ஏற்கவில்லையா? (அனைவர்களும் ஏற்க்கவேண்டியதுதானே...!)
4) நாம் விரும்பாததுதான். ஏற்றோம். அது போன்று (இந்த தலைவியையும் ஏற்க்கவேண்டியதுதானே...!)
5) "நாம் நினைப்பது நடக்கணும் என்பது சைத்தானின் கொள்கை". (அந்த சைத்தானின் கொள்கையை விட்டு (சிறுபான்மை ஐக்கிய பேரவை) மாறி வர வேண்டும்... எழுத்தும் கருத்தும் இணையதளத்தில் மட்டும் இருந்தால் போதாது. ஜனநாயகம் பேசணும்.
சிந்தனை ஒத்துப் போய்விட்டால் நகர்மன்றத்தில் வெளிநடப்புகள் இல்லாமல் போய்விடும்...
பிடிவாதமாகத் தொடர நினைத்தால் அது "நாம் நினைப்பது நடக்கணும் என்ற அந்த சைத்தானின் கொள்கை". என்பதே என் கருத்து...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross