சிரமத்தை பார்த்தால் சிறப்பான சாலை அமையாது posted byM.N.L.Mohamed Rafeeq. (Kayalpatnam.)[23 August 2013] IP: 59.*.*.* India | Comment Reference Number: 29634
தரம் குன்றிய சாலை என்பதால் நோண்டி நொங்கெடுத்த ஊழல் ஒழிப்பு இயக்கத்தை பாராட்டியே ஆக வேண்டும். இந்த சாலையை கிடப்பில் போட்டதால் பல்வேறு சிரமங்களை தெருவாசிகள் அடைந்திருப்பார்கள். இன்ஷா அல்லாஹ் விரைவில் நல்ல வழி பிறக்கும்.
இத்தகைய கண்ணோட்டங்களால் இரண்டு ரோடு தரமாகப் போடப்பட்டுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும். கேட்பார் கேள்வி இல்லை என்பதால் எப்படி வேண்டுமானாலும் ரோடு போட்டு சம்பாதிக்க நினைக்கும் ஒப்பந்தக்காரர்களுக்கு சரியான சாட்டை அடி!
சிரமத்தை பார்த்தால் சிறப்பான சாலை அமையாது. ஒரு மழையில் கரைந்து போய்விடும் தரத்தில்தான் ரோடுகள் இருக்கும். இனி இந்த பருப்பும் இங்கு வேகாது. ஒப்பந்தக்காரர்கள் கையூட்டு கொடுத்து அதிகாரிகளை சரி கட்டவும் இயலாது. மக்கள் விழிப்புடன் இருக்கின்றனர்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross