Re:... posted byS.M.I.Zakariya (chennai)[29 August 2013] IP: 115.*.*.* India | Comment Reference Number: 29830
நமது தலைவியின் சேவையை நமது ஊர் மக்கள் நன்கு அறிவர்.
கவுன்சிலர்கள் மூலம் எவ்வளவு குடைச்சல் கொடுத்தாலும் கொஞ்சம் கூட நேர்மை தவறாது நமது நகராட்சியை நடத்தி செல்பவர்கள். அவர்களுடையை தன்னலமற்ற சேவையை நான் மனதார வாழ்துகிறே வேளையில் என்னுடைய சில கருத்துகளை பதிவு செய்ய விரும்புகிறேன்.
உலக முஸ்லிம்களுக்கு எதிராக அமெரிக்கா கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறது. இராக் ஆகட்டும் ஆப்கானிஸ்தான் ஆகட்டும் பலஸ்தீன ஆகட்டும் இதில் அமெரிக்காவின் நியாய தர்மத்தை ஒரு சதவீதம் கூட பார்க்க முடியாது. ஆகையால் ஒரு சிறுபான்மை சமுதாயத்தின் ஒரு பிரதிநிதியை கூப்பிட்டு கவுரவிக்கும் தகுதி அமெரிக்காவிற்கு நிச்சயம் இல்லை. அவர்கள் இதையெல்லாம் செய்வது தங்களை நியாயவான்கள் மாதிரி காட்டி கொள்ளத்தானே தவிர வேறொன்றும் இல்லை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross