செய்தி: தாயிம்பள்ளி அருகேயுள்ள நியாய விலைக் கடையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு! ரூ. 1 லட்சத்திற்கும் மேல் முறைகேடு கண்டுபிடிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மொத்தத்தில் மேல் இருந்து கீழ் வரை அனைத்திலும் திருட்டு தான்...! posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[30 August 2013] IP: 61.*.*.* India | Comment Reference Number: 29850
அரசு உணவு கிடங்கில் இருந்து நியாய விலைக் கடைகளுக்கு வரும் மைதா, சீனி, ரவை, அரிசி அணைத்து மூடைகளிலும் 100KG இருக்க வேண்டும் அது வருவதோ 90KG தான் 10KG எங்கே போனது எங்கிருந்து மாயமா மறைந்து போனது அரசு உணவு கிடங்கில் பெரிய அளவில் முறைகேடு நடக்கிறது இதை யார் சோதனை செய்வது...?
நியாய விலைக் கடையில் லாரியில் இருந்து இறக்கப்படும் மூடைகள் அங்கு தராசு வைத்து பரிசோதிக்க படுவதில்லை...!
ஒரு மூடைக்கு அந்த 10KG குறைவை அங்குள்ள ஊழியர் சரி செய்வதற்கு இந்த மாதிரி திருட்டுக்களை, கையாடல்களை மேலும் செய்ய ஊக்குவிக்கிறது..
மொத்தத்தில் மேல் இருந்து கீழ் வரை அனைத்திலும் திருட்டுதான்...! மேலும் இக்கடையில் அலுவலராகப் பணியிலிருந்த கோசல்ராமன் என்ற கோஸ்லே செய்தது தவறுதான் தண்டிக்க படவேண்டியவர்தான்...! கீழ்மட்டம் திடீர் ஆய்வு நடக்கிறது.... மேல்மட்டம் சுதந்திரமாக சுற்றி திரிகிறது...! இதுவே வித்தியாசம்...!
ஆக மொத்தத்தில் நமது நாட்டின் தலைஎழுத்து சட்டம் அப்படி உள்ளது...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross