Re:... posted byS,M,I,zakariya (chennai)[02 September 2013] IP: 59.*.*.* India | Comment Reference Number: 29946
திரளானோர் கலந்து கொண்டனர் என் எழுதி உள்ளீர்கள் ஆனால் எண்ணிப்பார்த்தால் எட்டு பேர்தான் உள்ளனர். இது தான் உங்கள் அகராதியில் திரளாநோரோ
Moderator: செய்தியில் உள்ள வாசகம்:
ஆண் - பெண்களுக்கு தனித்தனியே இட வசதி செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சியில், இவ்வாண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளவுள்ள காயல்பட்டினம் நகரைச் சார்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
கருத்தாளர் படத்தில் காண்பது ஆண்கள் பகுதியை மட்டுமே! ஓர் ஆணை மஹ்ரமாகக் கொண்டு ஏராளமான பெண்கள் ஒரே குழுவில் ஹஜ் பயணம் மேற்கொள்வர் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில், பெண்கள் பகுதியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டிருந்தனர். படங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross