ஏன் தயக்கம்? .. posted byமுஹம்மது ஆதம் சுல்தான். (yanbu)[07 September 2013] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30021
கருநீல கார்முகில் காரிகையே -எங்கள்
காயல்பதிமீது உன் புன்னகை பூமழையைச்சொரிய ஏன் தயக்கம்?
கண்ணியமிகு காயலா,
புண்ணியவர்கள் வாழும் உன் ஊருக்கு-இப் பூமழை காணாது
இப்பாருலகைப் படைத்தவனிடம் அனுமதியைப் பெற்று
பொத்து,பீச்சும் பேய்மழையை பரிசாக தரவுள்ளேன் சற்று பொறுத்திரு மகனே!
பொறுமையுடன்!
முஹம்மது ஆதம் சுல்தான்.
(கலம் பிடித்தவர்களெல்லாம் கவிதை எழுதமுடியுமா?
வார்த்தை கோர்வைக்காக வதைபடுவதை கண்டுகொள்ளாதீர் கவிமகனாரே!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross