பாதி கிணறு தாண்டிவிட்டார்கள். posted byAbdul Wahid S. (Kayalpattinam)[10 September 2013] IP: 123.*.*.* India | Comment Reference Number: 30057
Very simple logic !
இந்தொனெசியாவிற்கும் தென் ஆப்ரிக்கவிற்கும் இடையில்தான் இந்தியப் பெருங்கடல் இருக்கிறது. அதில்தான் இந்தியாவும் இருக்கிறது. இந்தோனேசியாவுக்கும் தென்ஆப்ரிக்காவுக்கும் ஒரே பிறை, இந்தியாவிற்கு வேறு பிறையா? உலக வரை படத்தை எடுத்துப் பாருங்கள். ஓரளவு உண்மை புரியும்.
Food for thought::
இந்தோனேசியாவில் தென் பட்ட பிறையை விட தென் ஆப்ரிக்காவில் தென்பட்ட பிறை கொஞ்சம் பெரிதாக ஏன் தெரிகிறது என்ற நியாயமான கேள்வி சிலருக்கு எழலாம்.
வளர் பிறையை பொறுத்தவரை பௌர்ணமி வரை அது நிமிடத்துக்கு நிமிடம், மணிக்கு மணி அது வளர்ந்து கொண்டே போகும். பௌர்ணமியை அடைந்த பிறகு தேய்ந்து கொண்டே போகும். இந்தோனேசியாவில் மகரிப் வேளையில் பார்த்த பிறை கிட்டத்தட்ட 5 மணி நேரத்திற்குப் பிறகுதான் தென்ஆப்ரிக்காவில் (மக்ரிப் வேளையில்) பார்க்க முடியும். தென் ஆப்ரிக்க பிறை இந்தோனேசிய பிறையை விட 5 மணி நேரம் (வயதில்) கூடியது. அதே பிறை அமெரிக்க கண்டத்தில் மக்ரிப் வேளையில் இன்னும் பெரிதாகத் தெரிந்திருக்கும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross