ஒரு அரக்கன் இந்தியாவின் கதாநாயகனா...? posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[14 September 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 30110
ஒரு பெண்ணை கற்பழித்து கொலை செய்தவர்களுக்கு தூக்கு தண்டனையும்,
ஆயிரம்... ஆயிரம் கற்பிணி பெண்களின் வயிற்றை கிழித்து, சிசுவை கொன்று, தாயையும் கற்பழித்து கொன்ற வர்க்கத்தின் கதாநாயகனா... BJP யின் பிரதம வேட்பாளராம்..
இதை விட கேவலம் நாட்டிற்கு உண்டா...?
மத சார்ப்பற்ற நாட்டின் பிரதமர் வேட்பாளர் ஒரு மத வெறியனா? என்பது நடுநிலையாளர்களின் கருத்து
மூழ்கிக்கொண்டிருக்கும் இந்தியாவை யாராவது கை கொடுத்து தூக்கி விட மாட்டார்களா..? என்று காத்திருக்கும் மக்களுக்கு மிக பெரிய ஏமாற்றமே..
இறக்கம் உள்ளவன் யாரும் அன்று கலவரத்தை தூண்டிய மோடி என்கிற அரக்கனை தூக்கிலிட வேண்டும் என்று துடிப்பார்கள்,
ஆனால் ஒரு கூட்டம் அந்த அரக்கனை ஒரு கதாநாயகன் போல் தோற்றத்தை ஏற்படுத்தி அதே போன்று கலவரத்தை இந்தியா முழுவதும் நடத்த வேண்டும் என்று வெறிபிடித்து திரிகிறது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross