Re:...என்னும் நரகு நிராகரிப்போர் கூறுவது போல்) அல்ல, இன்னும் சந்திரன் மீது சத்தியமாக. 84:18 وَالْقَمَرِ إِذَا اتَّسَقَ 84:18. பூரண சந்திரன் மீதும் (சத்தியம் செய்கின்றேன்). posted byT.M.RAHMATHULLAH (ALQAHIRAH)[22 September 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 30250
6:77. பின்னர் சந்திரன் (பிரகாசத்துடன்) உதயமாவதைக் கண்டு, அவர், “இதுவே என் இறைவன்” என்று கூறினார். ஆனால் அது மறைந்த போது அவர், “என் இறைவன் எனக்கு நேர்வழி காட்டவில்லையானால், நான் நிச்சயமாக வழி தவறியவர்கள் கூட்டத்தில் (ஒருவனாக) ஆகிவிடுவேன்” என்று கூறினார்.
74:32 كَلَّا وَالْقَمَرِ
74:32. (ஸகர் என்னும் நரகு நிராகரிப்போர் கூறுவது போல்) அல்ல, இன்னும் சந்திரன் மீது சத்தியமாக.
84:18 وَالْقَمَرِ إِذَا اتَّسَقَ
84:18. பூரண சந்திரன் மீதும் (சத்தியம் செய்கின்றேன்).
91:2 وَالْقَمَرِ إِذَا تَلَاهَا
91:2. (பின்) அதனைத் தொடர்ந்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக-
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross