4. Re:... posted byMohamed Adam Sooultan (yanbu)[22 September 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30246
வெண்ணிலா வீட்டிலிருந்து வெளிவரும்
வானாட்சி வித்தக விமான விருந்தாளியே _நீ
உண்டமயக்கம் தீர வான் திடலில் உலாவரும்
ஒப்பில்லா காட்சியைக் காண கண் கோடி வேண்டுமே.
5. Re:... posted byV. Syed Mohamed Ali (shiqiao ,Guangzhou)[22 September 2013] IP: 183.*.*.* China | Comment Reference Number: 30247
எங்கோ மிதக்கும் எழில்மிகு நிலாப்பெண்ணை எப்போதோ தொட்டு விட்டது இறைவனின் படைப்பு ..... மனிதன் . இயக்குபவன் இறைவன் என்பதற்கு இதுவொன்றே சாட்சியும் காட்சியும் .
< இயற்கையின் ஆட்சியின் முன்
இயந்திர இயலாமையின் காட்சி...> C & P
இதையும் பொய்யாக்கிவிட்டது இறைவனின் மற்றொரு படைப்பு . ஆம் ... கியூயாசிட்டி விண்கலம் . சூரிய கிரகத்தை யாருமே நெருங்க முடியாது என்று நினைத்துகொண்டிருந்த வேளையில் சமீபத்தில் இந்த விண்கலம் , அந்த கிரகத்தை நெருங்கியுள்ளது .
நம்மை படைத்தவனால் எதுவொன்றும் முடியும் என்பதற்கு இது மிகவும் பலமான சாட்சியும் காட்சியுமாகும் .
< எட்ட முடியா ஏக்கத்துடன்
குட்டி ஏரோப்ளேன்...> C & P
என்னை படைத்த இறைவன் நினைத்தால் என்னாலும் முடியும் என்று நினைக்கிறதோ இந்த ஏரோபிளேன்.
7. Re:...என்னும் நரகு நிராகரிப்போர் கூறுவது போல்) அல்ல, இன்னும் சந்திரன் மீது சத்தியமாக. 84:18 وَالْقَمَرِ إِذَا اتَّسَقَ 84:18. பூரண சந்திரன் மீதும் (சத்தியம் செய்கின்றேன்). posted byT.M.RAHMATHULLAH (ALQAHIRAH)[22 September 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 30250
6:77. பின்னர் சந்திரன் (பிரகாசத்துடன்) உதயமாவதைக் கண்டு, அவர், “இதுவே என் இறைவன்” என்று கூறினார். ஆனால் அது மறைந்த போது அவர், “என் இறைவன் எனக்கு நேர்வழி காட்டவில்லையானால், நான் நிச்சயமாக வழி தவறியவர்கள் கூட்டத்தில் (ஒருவனாக) ஆகிவிடுவேன்” என்று கூறினார்.
74:32 كَلَّا وَالْقَمَرِ
74:32. (ஸகர் என்னும் நரகு நிராகரிப்போர் கூறுவது போல்) அல்ல, இன்னும் சந்திரன் மீது சத்தியமாக.
84:18 وَالْقَمَرِ إِذَا اتَّسَقَ
84:18. பூரண சந்திரன் மீதும் (சத்தியம் செய்கின்றேன்).
91:2 وَالْقَمَرِ إِذَا تَلَاهَا
91:2. (பின்) அதனைத் தொடர்ந்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக-
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross