பிரியா விடை posted bySalai Sheikh Saleem (Dubai)[27 September 2013] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 30402
இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்.
எனது அன்பு தோழவாப்பா அக்பர் காக்கா மறைவு செய்தி அறிந்து அதிர்ச்சிக்குள்ளானேன். எனது பாசமிகு வாப்பாவின் மிகவும் நெருங்கிய நண்பர் என்பதால், எனது தந்தையாரின் மறைவிர்க்குப் பின்பு, எனக்கு அவர்கள் ஸ்தானத்தில் இருந்து அறிவுரைகள் வழங்கி எங்களை வழி நடத்திக் கொண்டிருந்தார்கள். ஊர் போகும் போதெல்லாம் அவர்களை கண்டிப்பாய் சந்திப்பேன் இந்த தடவை அவர்கள் இருக்க மாட்டார்கள் என்னும் உணர்வே என்னை கவலையில் ஆழ்த்துகிறது.
மர்ஹூம் அவர்களின் பிழைகளை எல்லாம் வல்ல அல்லாஹ் பொருத்து அவர்களின் கப்ரை ஒளிமயமாக்கி மறுமையில் நல்லடியார்களின் கூட்டத்தில் சுவனபதியில் தரித்திருக்க அருள் புரிவானாகவும் ஆமீன்.
மக்கள்கள் குடும்பத்தார்கள் உற்றார் உறவினர்கள் அவைவருக்கும் வல்ல இறைவன் பொறுமையை கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross