செய்தி: விவாதக் களமானது காயல்பட்டினம் நகர்மன்றக் கூட்டம்! 11 தீர்மானங்கள் நிறைவேற்றம்!! திங்கட்கிழமை கூட்டம் தொடரும் என அறிவிப்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Smear Campaign by vested interest .... posted byAbdul Wahid S. (Kaayalpattinam)[30 September 2013] IP: 115.*.*.* India | Comment Reference Number: 30468
அப்படியானால் யார் சொன்னது உண்மை? ஒருவேளை இந்த இடம் CRZ எல்லைக்குள் வருவதாக எண்ணினால், அதற்கு பின்னாலுள்ள இடத்தை தருவதாக நில உரிமையாளர் சொல்லியும் அடம்பிடிப்பது எதனால்?
(Copy & Paste from Comment Reference Number: 30446)
இந்த குற்றச்சாட்டு கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு முன்பே வெளியாகிவிட்டது. இது விசயமாக ஊர்நலனில் அக்கறையுள்ள ஒரு சகோதரர் என்னிடம் கூறும்போது ஐக்கிய பேரவையைக் சார்ந்த ஒரு நபர் தன்னிடம் இந்த குற்றச்சாட்டை வைத்ததாக கூறி, "ஏன் தலைவி இந்த மாதிரி பிடிவாதமாக இருக்கிறார்" என்று வினவினார். நான் அந்த நபரின் அலுவலகத்திலிருந்தே தலைவியுடன் தொலைபேசியில் வினவினேன். அதற்கு தலைவி அளித்த பதில்.
"இதுவரை என்னிடம் யாரும் பேச்சு மூலமாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ இந்த விசயமாக அறிவிக்கவில்லை. நீங்கள் சொல்லித்தான் முதன் முறையாக கேள்விப் படுகிறேன். மாற்று நிலம் தருவது சம்பந்தமாக நீங்கள் சொல்வது உண்மையானால் சம்பந்தப்பட்டவர்களை எழுத்து மூலம் தரும்படி சொல்லுங்கள். இன்ஷா-அல்லாஹ், மேலதிகாரிகளிடம் பேசி மேற்கொள்ள வேண்டியதை செய்வோம்". என்றார்.
என்னிடம் இந்த குற்றச்சாட்டை கொண்டு வந்தவரிடம் கூறினேன். அவரும் ஐக்கிய பேரவையைக் சார்ந்த அந்த பெரியவரிடம் என் முன்பே தொலைபேசியில் தொடர்பு கொண்டு தலைவி சொன்ன பதிலை கூறினார்.
No reaction so far from the concerned people shows that it is either a mere publicity stunt or smear campaign against the Chairman by vested interest. to malign and tarnish her image.
----------------------------------------
"தற்காலிக ஊழியர்களை பணியமர்த்துவது நகரமன்றத்தின் அதிகாரத்தில் உள்ளது என்று கூறும் தலைவி, அவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டுவிட்டதா என்பதை, அந்த ஊழியர்களையே நேரில் வரவழைத்து கேட்கும் அவல நிலை இந்த நகர்மன்றத்தில்தான் உள்ளது. நகரமன்றத்தின் சம்பள பட்டுவாடா தஸ்தாவேஜுகளை பார்த்தே தெரிந்துகொண்டிருக்கலாமே ! "
(Copy & Paste from Comment Reference Number: 30446)
இந்த கேள்வி, சம்பள விசயத்தை அறியாமல் விவகாரமாக்கிய உறுப்பினரைப் பார்த்து கேட்கப் படவேண்டிய கேள்வி.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross