ஹஜ் செலவின் பரிமாண வளர்ச்சி ? posted byV D SADAK THAMBY (Guangzhou,China)[05 October 2013] IP: 113.*.*.* China | Comment Reference Number: 30537
ஹஜ் பரிமாண வளர்ச்சியில் முக்கியமான விஷயத்தை குறிப்பிட மறந்துவிட்டீர்கள். 1983 ல் எவ்வளவு செலவு , 2013 ல் எவ்வளவு செலவு , ஹஜ் கமிட்டி மூலம் எவ்வளவு, தனியார் டிராவல்ஸ் மூலம் எவ்வளவு போன்ற விவரங்களையும் குறிப்பிட்டிருந்தால் ஹஜ் செலவின் பரிமாண வளர்ச்சி புரிந்திருக்கும்.
தனியார் டிராவல்ஸ் மூலம் சென்ற வருடம் ரூ 240,000. இந்த வருடம் ரூ 420,000 என கேள்விப்படுகிறேன் .
விமான முனையங்களை பொருத்தவரையில்,ஒரு சில மாநிலங்களில் 2 முனையங்கள் வரை பயன்படுத்தும்போது , தமிழ் நாட்டில் வெறும் சென்னை மட்டும் போதாது.
இனிவரும் காலங்களில் மதுரையிலிருந்தும் ஹஜ் புறப்பாடு வசதி ஏற்படுத்திகொடுத்தால் 8 தென் மாவட்ட மக்கள் பயனடைவர். இஸ்லாமிய இயக்கங்கள்/தலைவர்கள் இதுவிஷயமாக மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross