கண்ணீர் தான் வருகின்றது posted byசாளை. S.I.ஜியாவுதீன் (அல்கோபார் )[07 March 2011] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3057
எல்லாம் வல்ல அல்லாஹ் மவ்லவீ ஹாஃபிழ் காரீ யூஸுஃப் முனீரீ அவர்களின் பாவத்தை மன்னித்து, அவர்களின் சேவைகளை அங்கீகரித்து, "ஜன்னதுல் பிர்தௌஸ்" என்ற சுவனத்தில் நம்முடன் ஒன்றாக இருக்க அருள் புரிவானாக..
ஒரு மார்க்க அறிஞர், ஆசிரியர், மவ்லவீ, ஹாஃபிழ், காரீ அவர்களுடைய வீட்டைப் பார்த்தீர்களா? இது தான் நம்முடைய மார்க்க அறிஞர்களை நாம் வைத்து இருக்கும் நிலை. கண்ணீர் தான் வருகின்றது.
ஒரு சின்ன கோவிலில் மணி அடிப்பவன் கூட சுண்டு விரல் பருப்பதில் தங்கச்செயின் போட்டு, மாருதி காரில் வலம் வருகிறான். இப்படி ஒப்பிடுவதற்க்கு மன்னிக்கவும்.
நம்முடைய மார்க்க அறிஞர்கள், இமாம்கள், முஅத்தின்கள் ஆகியோரில் தன்னிறைவு பெற்றவர்கள் எத்தனை சதம்? கொஞ்சம் இவர்களையும் கவனியுங்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross