செய்தி: நகராட்சி அவசரக் கூட்டம்: ஒருவழிப்பாதையில் புதிய சாலை, குப்பை கொட்ட, உயிரி எரிவாயு மையம் அமைக்க நிலம் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றம்! அசைபடப் பதிவுடன்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அன்னாரின் பதவி காலத்தில் நிறைவேறிய 392/5 என்ற சர்வே எண்ணைக் கொண்ட அவ்விடத்தில் தீர்மானத்தை செயல் வடிவம் பெற முயற்சி எடுக்கலாமே. posted bysyed ahamed (chennai )[12 October 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 30681
1958ஆம் ஆண்டில் - அப்போதைய பஞ்சாயத்து போர்டு தலைவர் மரியாதைக்குரிய மர்ஹூம் எம்.கே.டி.அபூபக்கர் அப்பா அவர்கள் தலைமையில் கூட்டம் நடைபெற்று தீர்மானம் இயற்றப்பட்டுள்ள 392/5 என்ற சர்வே எண்ணைக் கொண்ட அவ்விடத்தில் மயானம் அமைக்கவும், திடக்கழிவுக்காகவும் இடங்களை ஒதுக்கி கொடுத்த மரியாதைக்குரிய மர்ஹூம் வள்ளல் எம்.கே.டி.அபூபக்கர் அப்பா அவர்களின் (வாக்கு ஒசியத்) தீர்மானம் இந்த தலைமுறையால் பெரும்பான்மையான நமது உறுப்பினர்களால் அது நிறைவேறட்டுமே. தயவு செய்து நிறைவேற்றுங்கள்.
அவ்விடத்தில் வேறு திட்டங்களைக் கொண்டு வருவதை தானோ, தன் வார்டு பகுதி மக்களோ ஆதரிக்க முடியாது என்று 18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி எதிர்ப்பு தெரிவிப்பது எதோ உள்நோக்கம் கொண்டவையாகவே இருக்கும் என நான் சந்தேகிக்கின்றேன்.
மரியாதைக்குரிய மர்ஹூம் வள்ளல் எம்.கே.டி.அபூபக்கர் அப்பா ஒதுக்கி கொடுத்த 392/5 என்ற சர்வே எண்ணைக் கொண்ட அவ்விடத்தில் தற்போது தனிநபரால் ஆக்கிரமிப்பு ஏதும் உள்ளதா அது முதலில் அறிய பட வேண்டும்.
முக்கியமாக மரியாதைக்குரிய மர்ஹூம் வள்ளல் எம்.கே.டி.அபூபக்கர் அப்பா திடக்கழிவுக்காக ஒதுக்கி கொடுத்த நிலம் இன்றாவது அது நிறைவேற வேண்டும். இல்லையனில் மரியாதைக்குரிய மர்ஹூம் வள்ளல் எம்.கே.டி.அபூபக்கர் அப்பா அவர்களுக்கு நாம் செய்யும் நம்பிக்கை துரோகமாகும். அணைத்து பொது நல அமைப்புளும் இணைந்து அன்னாரின் பதவி காலத்தில் நிறைவேறிய தீர்மானத்தை இன்றைய நகர்மன்றத்தில் அது செயல் வடிவம் பெற முயற்சி எடுக்கலாமே.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross