பராக்கு பாதை .. posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (YANBU)[12 October 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30698
ஹாஜிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் தெரிகிறார்கள். ஆனால் அவர்களோடு இருப்பவர்கள் தான் இணையதள படக்காட்சியில் பதிந்து விட வேண்டுமென்ற மிடுக்குடன் காட்சியளிக்கிறார்கள்!
இந்த கலாச்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக கூடிவருகிறது இறுதியில் எங்கள் குடும்பத்தார்களை காட்டவில்லை, உங்கள் குடும்பங்களை உதாசீனப்படுத்தி விட்டார்கள் என்ற தேவை இல்லாத தர்ம சங்ககடங்களை சந்திக்க வேண்டியது இருக்கும் எனதன்பின் அட்மின் அவர்களே!
இக்கலாச்சாரம் தீவிரமாகுமுன் சற்று சிந்தனைக்கு எடுத்துக் கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேன்!
புனித பயணத்தின் புண்ணிய காரியங்கள் பிரிதொரு பராக்கு பாதைக்கு செல்ல நாம் காரணமாகி விடுவோமோ என்ற அச்சம் கலந்த உரிமையில் இந்த ஆதம் சுல்தான் எழுதுகிறேனே யல்லாமல் இதில் எள்ளளவும் உள் நோக்கம் இல்லை!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross