செய்தி: நகராட்சி அவசரக் கூட்டம்: ஒருவழிப்பாதையில் புதிய சாலை, குப்பை கொட்ட, உயிரி எரிவாயு மையம் அமைக்க நிலம் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றம்! அசைபடப் பதிவுடன்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
எண் 278 நிலம் பற்றிய இதன் உண்மை நிலவரம் posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[13 October 2013] IP: 61.*.*.* India | Comment Reference Number: 30706
சர்வே எண் 278: முன்னாள் தலைவர் ஹாஜி WSAR அவர்கள் சலுகை விலையில் நமக்கு கொடுக்கும் இடம். (CP)
சகோதரர் V D சதக் தம்பி அவர்கள் சர்வே எண் 278 நிலம் பற்றிய இதன் உண்மை நிலவரம் அறியவில்லை போல் விளங்குகிறது...
முன்னாள் தலைவர் ஹாஜி WSAR அவர்கள் பதவி வகித்த காலத்திலேயே எண் 278 சர்வே நிலத்தை தீர்மானம் போட்டு குப்பை கிடங்கு அமைக்க ஒதுக்கபட்டது.. அன்றைய தலைவரால் சர்வே எண் 278 நிலம் நகராட்சியின் பயன்பாட்டிற்கு கொண்டு வர முடிந்ததா...?
அன்றைய உறுப்பினர்களின் பெரும்பான்மையுடன் தீர்மானம் நிறைவேறிய சர்வே எண் 278 நிலம் அன்றைய தலைவராலும் திட்டத்தை கொண்டுவர முடியவில்லை...! அன்றைய துணை தலைவராலும் திட்டத்தை கொண்டுவர முடியவில்லை...! அது அப்போதே CRZ பகுதி என பிற அரசு துறையால் அறிவிக்கப்பட்டு விட்ட பழைய புராணம்...! அந்த பழைய புராணத்தை புதிய புராணமாக மக்கள் மத்தியில் வெளியில் மேக்கப் செய்து CRZ பகுதியான சர்வே எண் 278ன் தொடரை இப்போது இந்த தலைவி ஆபிதா அவர்கள் மூலமா நிறைவேற்றிட முடியும்..?
அன்று முன்னாள் தலைவர் ஹாஜி WSAR அவர்கள் பதவி வகித்த காலத்தில் செய்து இருக்கலாமே...! ஏன் முடியவில்லை...? சாதித்து இருக்கலாமே...! சகோதரர் V D சதக் தம்பி அவர்கள் சர்வே எண் 278 நிலம் பற்றிய இதன் உண்மை நிலவரம் அறியவில்லை போல் விளங்குகிறது...
முன்னாள் தலைவர் ஹாஜி WSAR அவர்கள் சர்வே எண் 278 நிலம் சலுகை விலையில் தந்தாலும் சரி... இலவசமா தந்தாலும் சரி... சர்வே எண் 278 அந்நிலத்தை வைத்து நகராட்சிக்கு அந்த பயனுமில்லை...!
நம் நகர்மக்களை (புறநகர் மக்கள் உட்பட) பொறுத்த வரை கடந்த காலத்தை விட தற்போது எல்லா விடையங்களிலும் மிக... மிக தெளிவாக இருக்கிறார்கள்.. 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு..!
CC - https://www.facebook.com/kayalontheweb?ref=br_tf
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross