கருத்து சரி தான்..ஆனால் சரி இல்லை posted byசாளை.S.I.ஜியாவுதீன் (அல்கோபார்)[08 March 2011] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3079
சகோ.சூபி இப்ராகிம் அவர்களின் கருத்துக்கு நன்றி.
இவரின் கருத்து சரி தான்..ஆனால் சரி இல்லை.
நம்முடைய வலைதளத்தை பலரும் பார்த்து வருகிறார்கள், என்னுடன் பணி புரியும் பலரும் கூட. இந்த பதிவை படித்து விட்டு
"என்ன ஜியா சார், இது எல்லாம் ஒரு செய்தியா? எங்கள் ஊரில் மட்டும் அல்ல, தமிழ் நாடு முழுவதும் காலை முதல் இரவு வரை இப்படி தான் நடந்து கொண்டு இருக்கின்ற காட்சி.என்ன உங்கள் காயல் சவுதி அரபியாவிலா இருக்கின்றது, அதிசய செய்தி மாதிரி போட்டு உள்ளார்களே?..!!" என்று கிண்டலுடன் வினவியதும்,
உடனே நான் விட்டுக்கொடுக்காமல் நம் ஊரின் பெருமை,அது,இது,டாஸ்மார்க்(சாராயக் கடை) இல்லாதது என்று சொன்னதும் அவர்களுக்கு வியப்பு மற்றும் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி.
இந்த மாதிரி ஊரை கண்டிப்பாக ஒருமுறை பார்க்க வேண்டும் என்று இவர்கள் ஆசைபடுகிறார்கள்(எனக்கு செலவு தான், பரவாஇல்லை,வந்துவிட்டு போகட்டும்..- நாம் உடனே குடும்பத்துடன் அவர்களின் ஊருக்கு டூர் போட்டு விடமாட்டோமா.!!).
சகோ.சூபி இப்ராகிம் அவர்களுக்கு எதிர்த்து கருத்து தெரிவித்ததாக நினைக்க வேண்டாம், ஒரு information தான்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross