செய்தி: “கையில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவதேன்???” - உயிரி எரிவாயு திட்டத்திற்கான இடந்தேடல் குறித்து ‘மெகா’ வெளியிட்டுள்ள பொதுப்பிரசுரம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மாவட்ட ஆட்சியரின் பரிந்துரை ஏற்கப்பட வேண்டுமா? posted bySaalai Abdul Razzaq Lukman (Kayalpatnam)[29 October 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 31062
தம்பி நவாஸ்,
மாவட்ட ஆட்சியரின் பரிந்துரை ஏற்கப்பட வேண்டுமா? அல்லது நிராகிக்கபட வேண்டுமா? என்று சட்டத்திற்கு உட்பட்டு, உங்கள் MEGA அமைப்பினர்தான் கூற வேண்டும். தீர்மானம் நிறைவேற்ற வேண்டியது நகராட்சியின் கடமை. நீங்கள் வெறும் ஆலோசனை மட்டுமே கூற முடியும்.
நம் மாவட்ட ஆட்சியர் பரிந்துரைத்துள்ள 3 இடங்களில் ஒன்றான இந்த சர்வே எண் 278-ஐ பரிந்துரைத்து, நமது நகர்மன்றத்தில், தலைவி மற்றும் 13-ம் வார்டு உறுப்பினர் நீங்கலாக ஏனைய 16 உறுப்பினர்களும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். (C & P )
தலைவி அவர்கள், இந்த தீர்மானத்திற்கு எதிராக, தலைவர் குறிப்பு எழுதினால், அதை முடிவு செய்ய நகராட்சி தலைமையகம் சென்னையில் உள்ளது. அவர்கள் முடிவு செய்வார்கள். அதுவரை நானும் நீங்களும் வாயை பொத்திக் கொண்டு சும்மா இருப்போம். now the ball is in official's court. Let them decide.
எங்கள் விமர்சனம், ஒரு நயா பைசாக்கு உதவாத ஒன்று. ஆனால், நீங்கள் சொல்லுவது மட்டும்தான் ஊருக்கு உதவும் திட்டம்.
நான் கேட்ட நில விலையேற்றம் பற்றிய கேள்விகளுக்கு விளக்கம் எதிர்பார்த்து இருக்கிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross