அக்கேள்விகளுக்கான பதில்கள் என்ன என்ன... posted bysyed ahamed (chennai )[30 October 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 31079
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்படும் அதன் கேள்விகள் என்ன என்ன... பின் அக்கேள்விகளுக்கான பதில்கள் என்ன என்ன... என்பதனை பொது மக்கள் தெரிந்து அறிந்து கொள்ளும் வகையில் இந்த இணையதளத்தில் அதை எதிர்பார்க்கிறேன்... சாதாரண ஒரு தனி மனிதனுக்கு அவனுக்கு இதுபோன்ற பல தகவல்கள் பயனுள்ளதாக அமையும் என்பது என் கருத்து.
கிராம நிர்வாக அலுவலதிலோ - நகராட்சியிலோ - தாசில்தார் அலுவலதிலோ - மின்சார வாரியத்திலோ - அரசு மருத்துவமனையிலோ நாம் நமது தேவைக்குரிய ஆவணத்தை பெறுவது சம்பந்தமான (நகல் இணைப்புகள் - விதிமுறைகள்) என்ன என்ன பின்பற்ற வேண்டும், மேலும் இப்படி பல தகவல்கள் உங்களின் வழிகாட்டுதல் அமைய வேண்டும்..
உங்களின் தகவல் நமது நகரின் பிறருக்கு பாலமாக இருக்க வேண்டும்... நான் வரவேற்கிறேன்... மற்றவர்களும் வரவேற்பார்கள்... தொடரட்டும் மக்கள் உரிமை நிலைநாட்டு மற்றும் வழிகாட்டு பணி.. வாழ்த்துக்கள்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross