Reஅதிகாலை விருந்தல்லவோ? posted byமுஹம்மது ஆதம் சுல்தான். (yanbu)[31 October 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31102
முகில் கிழித்து முகம் துடைத்து மலர் சிரிப்புடன்
இம் மண்ணுலகை மெல்லப்பார்க்கும் கதிரவ காரிகையே-நீ
மெருகுடன் மெது,மெதுவாய் மேலே ஏறும் பயணதைப் பார்த்து
பிரமையாகியது பசுபடை பட்டாளங்களே-அதன் அழகிய
அணிவகுப்பு நம் அகத்திற்கு கோர்அதிகாலை விருந்தல்லவோ?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross