தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்... posted byM.N.L.Mohamed Rafeeq. (Kayalpatnam.)[01 November 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 31127
தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்
கூட இருந்தே குழி பறிச்சாலும்
கொடுத்தது காத்து நிக்கும்…
செய்த தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்
மலை போலே வரும் சோதனை யாவும்
பனி போல் நீங்கி விடும்
நம்மை வாழவிடாதவர் வந்து நம் வாசலில்
வணங்கிட வைத்து விடும்
செய்த தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்
அள்ளிக்கொடுத்து வாழ்பவன் நெஞ்சம்
ஆனந்த பூந்தோப்பு
வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை- இது
நான்குமறை தீர்ப்பு,..எனும் கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகள் இக்கட்டுரைக்கு பொருந்தும்.
சொல்ல வந்த செய்தியை சுருக்கமாக செல்லத்தமிழில் மெல்ல உரைத்து நம் மனதில் தர்ம வித்துக்களை அள்ளித் தெளித்துள்ளார் கட்டுரையாளர். பாராட்டுக்கள்...!
இத்தகைய எழுத்து நடைகளைப் பார்த்து பல வருடங்களாகின்றன. எழுத்து மேடையில் நடை பழகி வரும் என்போன்றோர் தங்கள் விரல் பிடித்து தத்தி தத்தி நடை போட தாங்கள் தொடர்ந்து பல முத்தான ஆக்கங்களைத் தாருங்கள். அல்லாஹ் உங்கள் ஆயுளை நீடித்து வைத்து சரீர சுகத்தையும் மனதில் சந்தோஷத்தையும் தந்தருள்வானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross