ஜிம் - மக்களின் மனோநிலை மாறாதவரை.. posted bySalai.Mohamed Mohideen (Bangalore)[02 November 2013] IP: 180.*.*.* India | Comment Reference Number: 31144
சகோதரர் ஜக்கரியா அவர்கள் ஜிம் பயிற்சியில் ஈடுபட்டு வருபவர் என்று நினைக்கின்றேன். நல்லதொரு தகவல் பரிமாற்றம்.
ஏற்கனவே நம் ஊரில் பல ஜிம்-கள் (பெண்களுக்கு கூட) தோன்றி விட்டில் பூச்சிகள் கதைதான். ஒரு சிலர் வாக்கிங் செல்வதற்கு கூட தயாராக இருக்கின்றார்கள்... ஆனால் ஜிம் என்றால் அலர்ஜி! அம்மனோநிலை மாறாதவரை 'ஜிம்' விரலுக்கு இறைத்த நீர்தான்!!
ஜிம் - யோகாவும் சமமாகது என்று நினைக்கின்றேன். Physical fitness /Body பில்டிங் -க்கு ஜிம். ஆனால் யோகா Physical fitness + நோய் தீர்க்கும் முறைகளையும் கொண்டது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross