Re:... posted byRilwan (Detroit,MI)[03 November 2013] IP: 198.*.*.* United States | Comment Reference Number: 31180
தேவை இல்லாத விஷயம். எனக்கு இப்பொழுது தலைவியின் நடுநிலைமை மீது நம்பிக்கை குறைந்து விட்டது. ஆதிமுகாவோ திமுகாவோ ஜனநாயாக கட்சிகள் அல்ல.. ஜனநாயக போர்வையில் அடிமைகளை வளர்க்கும் தனிநபர் புகழ் பாடும் அரசியல் வியாபாரம் செய்யும் நிறுவனங்கள்.. அவ்வளவே. இவர்களுக்கும் ஜனநாயகத்திற்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லை.
This move put the integrity of the leadership into questions. Let people learn what is democracy and then choose which party to support.
I fully condemn this move and totally displeased. AIADMK and DMK either have to cleanse themselves into party democracy or else these parties should be driven off of the map of Indian democratic insititutions.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross