உண்மை என்றும் உறங்காது...! posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[04 November 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 31187
தம்பி ஜகாங்கீர் அவர்களே...! தாங்களின் கேள்விக்கு எனது பதில் கலந்த கேள்விகள்.. இதோ...!
எது தவறான முன்னுதாரனங்கள்...? உங்கள் மனசாட்சி மற்றும் இறை விசுவாசத்துடன் தாங்கள் இதற்க்கு பதில் தர முடியுமா...?
அன்று பல கருத்துடைய பிரதிநிகள் ஜமாஅத் மக்கள் புதுபள்ளியில் இருந்தும், ஐக்கிய பேரவை அறிவித்த பொது வேட்பாளருக்கு புது பள்ளி தலைவரின் சுய விருப்பத்திற்காக தனது புது பள்ளி ஜமாஅத் மக்கள் ஆதரவு என்று ஜமாதினர்களின் உணர்வுகளை புதைக்கும் வகையில் ஜமாத்தை ஐக்கிய பேரவைக்கு அடகு வைத்தபோது இந்த கேள்வி உங்களிடமிருந்து எழவில்லையே ஏன்... ?
தவறான முன்னுதாரனங்களை தேடிப்பிடித்தும், மழுப்பலாகவும், மனசாட்சியை அடகு வைக்காமலும் சம்பபந்தப்பட்ட புது பள்ளி தலைவர் என் கேள்விக்கு பதில் சொல்வார் என்று நம்புகிறேன் என்று அன்று நீங்களோ உங்களை சார்ந்தோரோ இந்த கேள்விகளை அன்று கேட்டு இருந்தால் உங்களின் இந்த கேள்விக்கு சரியான பதில் சிலர் தருவார்கள்...!
Moderator: செய்திக்குத் தொடர்பற்ற வாசகங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross