கேள்வி கேட்க வேண்டிய பொருத்தமான இடம் ? posted bysyed ahamed (chennai )[04 November 2013] IP: 61.*.*.* India | Comment Reference Number: 31194
நடுநிலையான எனக்கு தம்பி ஜகாங்கீர் ஐக்கிய பேரவையின் தீவிர ஆதரவாளர் என உணர முடிகிறது, தம்பி முத்து இஸ்மாயில் நகர்மன்ற தலைவியின் தீவிர ஆதரவாளர் என உணர முடிகிறது.
இந்த இரண்டு தம்பிமார்களும் கேள்வி கேட்க வேண்டிய பொருத்தமான இடம் எதுவென்றால் இருவருக்கும் ஜமாஅத் ஒன்றான புது பள்ளி தலைவரிடமும், துணை தலைவரிடமும், அதன் மூத்த பிரதிநிதிகளிடமும் தான் கேள்விகள் கொண்டு போகலாம்... அதுவே உங்களுக்கு பதில் தரக்கூடிய பொருத்தமான இடம். இந்த வலையதள வாசகர்கள் அல்ல.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross