Re:... posted byshaik abbas faisal D (kayalpatnam)[04 November 2013] IP: 115.*.*.* India | Comment Reference Number: 31198
அன்று பல கருத்துடைய பிரதிநிகள் ஜமாஅத் மக்கள் புதுபள்ளியில் இருந்தும், ஐக்கிய பேரவை அறிவித்த பொது வேட்பாளருக்கு புது பள்ளி தலைவரின் சுய விருப்பத்திற்காக தனது புது பள்ளி ஜமாஅத் மக்கள் ஆதரவு என்று ஜமாதினர்களின் உணர்வுகளை புதைக்கும் வகையில் ஜமாத்தை ஐக்கிய பேரவைக்கு அடகு வைத்தபோது இந்த கேள்வி உங்களிடமிருந்து எழவில்லையே ஏன்... ? (c&p)
ஐக்கிய பேரவை வேட்பாளரை அறிவித்து விட்டு ஜமாத்துகளின் அங்கீகாரத்தை கேட்கவில்லை. அப்படி கேட்டு புதுப்பள்ளி ஜமாஅத் தலைவர் அங்கீகரித்து அதனால் பிரச்சனை எழவில்லை.
வேட்பாளர் தேர்வுக்குத்தான் ஜமாஅத்திற்கு இருவரும் சங்கத்திற்கு ஒருவரும் கேட்டார்கள். அதன்படி புதுப்பள்ளி மேலப்பள்ளி ரிழ்வான் சங்கம் சார்பில் மொத்தம் 5 பேர் வந்தார்கள்.
வேட்பாளர் தேர்வில் ஒட்டு போட்டார்கள் . ஏன் , ஒட்டு என்னும் பணியிலும் ஈடுபட்டார்கள். பிறகு வேட்புமனு தாக்குதலுக்கும் வந்தார்கள்.
பிறகு அந்த ஐவரில் சிலர் அப்படியே மாறினார்கள் . அதற்கு உப்பு சப்பு இல்லாத காரணங்களை சொன்னார்கள் . அதற்கு எல்லாம் புதுப்பள்ளி ஜமாத்தின் தலைவர் அப்போதே பதில் சொல்லிவிட்டார்.
அதை எல்லாம் இப்போது கிளற விரும்பவில்லை . மீண்டும் அதை கிளறினால், தேவை இல்லாத வாதங்கள் வளருமே தவிர , அதனால் ஒரு பயனும் இல்லை.
எனவே இந்த விசயத்தில் என்னுடைய இந்த விளக்கத்தை ஏற்காமல் அவர் பதில் தந்தால், அவருக்கு நான் பதில் தர தயாராக இல்லை . மனசாட்சி உள்ளவர்களுக்கு மட்டுமே நான் இந்த விளக்கத்தை அளித்துள்ளேன்
பி.கு.: இங்கே ஏன் விளக்கத்தில் குறிப்பிட்டுள்ள செய்திகள் ஐக்கியபேரவை நிர்வாகிகளிடம் இருந்து கேட்டு தெரிந்து கொண்டது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross