அழுவுன பிள்ளை தான் பால் குடிக்கும் posted byM.S.Kaja Mahlari (Singapore)[05 November 2013] IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 31218
தெரு விளக்கு தொடர்ப்பான முழுமையான தகவல்களை தொகுத்து தந்த செய்தியாளருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் !
உங்கள் பொதுநல சேவைகளை எல்லாம் வல்ல அல்லாஹ் அங்கீகரிப்பானாக !
இளைனர் ஐக்கிய முன்னணியின் பொதுநல சேவைகள் மென்மேலும் சிறந்தோங்க செய்வானாக !
நாடாக இருக்கட்டும் , ஊராக இருக்கட்டும், நகர்நல மன்றமாக இருக்கட்டும் , மக்கள் பிரச்சனை என வரும்போது இப்படி, ஆர்பாட்டம் , போராட்டம் என வரும்போதுதான் நடவடிக்கை என்ற போக்கு மாறவேண்டும் !
மொத்தத்தில் "அழுவுன பிள்ளை தான் பால் குடிக்கும் " என்ற கதையாகிவிட்டது !
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross