கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும்.. posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[07 November 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 31267
கடற்கரை கட்டுப்பாடு பகுதி (COASTAL REGULATION ZONE - CRZ) விதிமுறைகளை மீறி அங்குள்ள மீனவ அமைப்புகளின் சொந்த நிலத்தில் சுனாமி குடியுருப்பு கட்டபடுவதை எதிர்த்த நாம்...! இதையும் எதிர்க்க வேண்டும்...! பயோ கேஸ் மூலம் மின்சாரம் தயாரிக்க சர்வே எண் 278 இன் நிலத்தில் அமைக்க பெருவாரியான உறுப்பினர்கள் தீவிரம் காட்டுவதாகவும் அந்நிலம் ஒருபகுதி CRZ டை உள்ள்ளடகியதாகவும் சமீபத்தில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு செய்யும் வகையில் வெளிவந்த செய்தி படித்தேன்...
ஆகையால் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் நகரில் இயங்கி வரும் அணைத்து சமுதாயத்தை சார்ந்த பொது நல அமைப்புக்கள், மாசுக்கு எதிராக போராடும் KEPA அமைப்பு, மற்றும் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டி அமைப்புக்களின் சார்பில் அதன் பிரதிநிதிகள் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும்.. என்பது எனது எதிர்பார்ப்பு...
புல எண்களுடன், கூடிய விபரங்கள் - காயல்பட்டினம் நகராட்சி உட்பட, தூத்துக்குடி மாவட்டத்தின் அனைத்து உள்ளாட்சி மன்றங்கள், மாசு கட்டுப்பாட்டு வாரியம் அலுவலகம் ஆகியவற்றில் வைக்கப்பட்டுள்ளது என்பதாக செய்தி கூறுகிறது நாம் நமது நகராட்சி அலுவலகத்தில் அதை கேட்டு அதை பார்வையிடுவது சிறந்தது...!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross