செய்தி: டிச. 28 அன்று, இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாடு மற்றும் இளம்பிறை எழுச்சிப் பேரணி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... நம் சமுதாய - முன்னேற்றத்திற்க்காக , நம் தலைவர்கள் ஏன் ஒன்றுபடக்கூடாது? சிந்திப்பார்களா - posted byK .V A ..T .புஹாரி ஹாஜி அறக்கட்டளை, (kayalpatnam)[08 November 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 31296
UNITY MAKES STRENGTH என்பார்கள் , சிதறிக்கிடக்கும் நாம் , அரசியல் ரீதியிலாவது ஒன்றுபட்டால் , நாம் அரசியலில் முக்கிய சக்தியாக உருவாக்கலாமே? 1950 களில் " முஸ்லிம் லீக் M .L .A களின் எண்ணிக்கை சுமார் 60 ஆக இருந்ததே , அப்போது ஆட்சியாளர்களும் நம்மை மதித்தார்களே? ஆட்சியை நிர்ணயித்ததும் நாமாகத்தானே இருந்தோம்? இப்போது யார் நம்மை மதிக்கிறார்கள் ? சிந்திக்கவேண்டாமா , என் அருமை சமுதாயமே? கொள்கை என்பது - வேறு , அரசியல் என்பது வேறு .... நம் சமுதாய - முன்னேற்றத்திற்க்காக , நம் தலைவர்கள் ஏன் ஒன்றுபடக்கூடாது? சிந்திப்பார்களா - நம் சமுதாய பெரியோர்கள் , தலைவர்கள் .... வரட்டுக்கவ்ரவம் வேண்டாமே ப்ளீஸ். அல்லாஹ் நம் அனைவருக்குமே " ஹிதாயத் " தருவானாக, ஆமீன்.
சமூக நலனில் ஆர்வமுடன் சகோதரன்
K .V .A .T .செய்யது அஹமது கபீர் .
K .V A ..T .புஹாரி ஹாஜி அறக்கட்டளை
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross