அச்சம் அகல சட்டம் அறிவோம் - பேசுவது மடமை தீர்வு காண்பதே அறிவு... posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[09 November 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 31324
கோமான் ஜமாஅத்தார்களின் எச்சரிக்கை கலந்த கோரிக்கை வரவேற்க வேண்டிய ஓன்று..! இது போல் நகரின் அணைத்து ஜமாஅதுக்களும் பொது நல அமைப்புகளும் நகராட்சியை முற்றுகையிட வேண்டும்...!
நமது சுயமரியாதையை நாம் இழக்காமல் அலைந்து திரியாமல் இடைத் தரகர்களை நம்பி ஏமாறாமல் யாருக்கும் வளைந்து நெளிந்து குனியாமல் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் மத்திய மாநில அரசின் திட்ட பயன்களைப் பெறவும், தன் குடும்பத் தேவைக்கான ஆவணங்களை நமது நகராட்சியிலும் பிற அரசு அலுவலகத்தில் பெறவும் மேலும் குறிப்பாக நமது நகராட்சி மற்றும் நமது நகராட்சிக்கு உட்பட அரசு அலுவலகங்களில் நீடித்து வரும் அலட்சிய போக்கை அறவே ஒழித்திடவும் நம் நகரில் ஒவ்வொருவரும் 2005 ன் கீழுள்ள தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்த வேண்டும்..
அச்சம் அகல சட்டம் அறிவோம் - இனி பேசுவது மடமை... தீர்வு காண்பதே அறிவு... அதுவே தகவல் அறியும் உரிமை சட்டம்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross