பொது மக்களுக்கு தேவையான செய்தி தான் .....நம் நகர் மன்ற எதிரிலேயே இப்படி ஒரு கொடுமை நடக்கிறது என்றால் ?நாம் யாரை தான் குறை சொல்வது ....? நமது நகர் ,மன்றத்தினர்கள் வெட்க படனும் / வேதனை படனும் .....நமது பிரச்சனைகளால் அப்பாவி நம் ஊர் பொது மக்கள் தானே பாதிக்க படுகிறார்களே என்று ......இவர்களுக்கு காலம் நிச்சயம் ஒருநாள் பதில் சொல்லும் ......நாம் பொருத்து இருப்போம் .....
நமது நகர் மன்றத்தின் செயல்பாடு ( ஒற்றுமை ..... தலைவி & உறுப்பினார்கள்) சரி இல்லாததால் தான் நம் நகராச்சின் நிர்வாகத்தில் ஒரு ஒழுங்கு முறை இல்லை என்றும் கூட நாம் சொல்லலாம் ......நினைக்காலாம் ..நாம் நகர் மன்றத்தின் அடுத்த தேர்தல் வரும் வரைக்கும் பொறுமையை கொஞ்சம் கடை பிடித்து ....நமது ஊர் பொது மக்களின் வரி பணம் இப்படி வீணாகிறதே என்று நம் மனதில் புழுங்கி கொண்டே காலத்தை ஓட்ட வேண்டியது தான் .......
பொது மக்களுக்கு ரொம்பவும் தேவையான ஒன்று என்றால் ....அது ....'' குடி தண்ணீர் '' + '' மின்சாரம் '''....இவை சரியான முறையில் பொது மக்களுக்கு போய் சேர வில்லை என்றால் கண்டிப்பான முறையில் எந்த ஒரு குடி மகனும் பொருத்து கொள்ள மாட்டார்கள் ......நகர் மன்றத்தின் செயல் பாட்டை நினைத்து வேதனை படுவார்கள் ........
நமது ஊர் இணைய தாளம் மூலம் மீடியாவில் தகவல் வந்து கொண்டே இருப்பதை நம் ஊர் அனைத்து பொது மக்களும் பார்த்து வருகிறார்களே ...என்று நினைத்து இவர்கள் சரி செய்கிறார்களா என்றால் அதுவும் இல்லையே ...நாம் எங்கு ....யாரிடம் போய் சொல்வது ....நாம் வேதனை பட்டு கொண்டே இருக்க வேண்டியது தான் .............
நமது ஊரில் நன்கு படித்த ......நற் பன்புல்லா ....பொது மக்கள் இருந்துமா ??இப்படி ஒரு நிலைமை நமது ஊருக்கு ............
நமது தெருவில் விளக்கு எரிய வில்லை என்று ...நம் மக்கள் அந்த காலத்துக்கு போய் '' அரிக்கன் விளக்கை கம்பத்தில் " ஏற்றி மிக நூதனமான ஒரு போராட்டத்தை செய்து நம் நகர் மன்றத்தின் கவனத்தை ஈர்த்தார்கள் .......அது போன்று இந்த தண்ணீர் பிரச்சனைக்கும் ஒரு நூதனமான ஒரு போராட்டத்தை செய்தால் தான் இதற்கும் ஒரு முடிவு நமக்கு கிடைக்கும் ....
இந்த குடி தண்ணீர் வேஸ்டாகி ...நம் ரோடும் அல்லவா சேர்ந்து வீணாகிறது .....நமக்கு இந்த ரோடு பிரச்சனையே ஒரு தலைவலியாக இருக்கிறது ...... ??
நமக்கு ஆத்தூரில் இருந்து வருகின்ற குடி தண்ணீரை நம் நகராச்சி இப்படி வேஸ்டு பண்ணுவது நியாயமா ......சீரான ஒரு குடி தண்ணீர் நமக்கு எப்போது தான் வருமோ ??
இந்த இரண்டாம் குடி தண்ணீர் பைப்பு லைனை தான் நாம் எதிர் நோக்கி உள்ளோம் ......அதுவும் நமக்கு சுதப்பி விட கூடாது.... என்கிற மன கவலையும் நமக்கு உண்டு ......
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross