EGO posted byAbu Rushda (Dubai)[10 November 2013] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 31348
கட்டுரை ஆசிரியரின் ஆதங்கம் அனேக வெளியூர் / வெளிநாட்டு காயலர்களின் உள்ள பிரதிபலிப்புதான். இப்பல்லாம் பெருநாளுக்கு ஊர் போவதை ஸ்கிப் பண்ணும் காயளர்கள் அதிகம்.
பிரச்சனையின் முதல் புள்ளி ஈகோ, இங்கு இஸ்லாம் secondaryதான். இவன் சொல்லி நான் என்ன கேட்பது, எப்படி அடுத்தவன் அறிவிச்ச தேதிக்கு நாம தேதி தவறாக கூட ஒன்றாக வராமல் செய்வது என்று நெறைய பேர் ரூம் போட்டு யோசிகிறங்கள். இதற்கு நிறைய ஆலிம்களும் துணை என்பதுதான் கேவலமான உண்மை.
நான் இந்த மூன்று கருத்து உள்ளவர்களுடனும் பேசயிருகிறேன். இதில் எல்லா பார்ட்டியும் தங்கள் கருத்து மட்டும் தான் சரி, மற்றது outright தவறு / அவர்கள் வழிகேடர்கள் என்றுதான் பேசுகின்றார்கள். இவர்களுக்கு அந்த ஆதொரிட்டி யார் கொடுத்தது என்று தெர்யா வில்லை.
கட்டுரை ஆசிரயர் சொல்லும் ஓற்றுமை வருவதற்கு முதலில் மக்களுக்கு சுயமாக சிந்திக்கும் பக்குவம், தன்னை சுய பரிசோதனை செயும் அறிவு வர வேண்டும். நமக்கு ஏற்புடையது இல்லை என்றாலும் மாற்று கருத்துகளை மதிக்கும், அதை சொல்பவனை நண்பனாக உறவினராக பார்க்கும் பக்குவம் வர வேண்டும். துரதிஷ்டவசமாக காயலில் அந்த பக்குவம் வர ரெம்ப காலம் ஆகும்.
அதுவரை, சமுதாய ஒற்றுமையை விரும்புவர்கள் இப்போ உள்ள மூணு பெருநாள் முப்பதாக ஆகாமல் இருக்க பிராத்திப்பது நல்லது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross