நம்மை போன்ற ஜீவராசிகள் ! posted byM.S.Kaja Mahlari (Singapore)[11 November 2013] IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 31356
அண்மையில் குற்றாலத்திற்கு சுற்றுலா சென்ற நம் மக்கள் யாரும் ஊர் வரும்போது தன்னோடு " இதுகளை " விருந்தாளியாக அழைத்து வந்து இருக்கலாம் !
எப்படியோ ! இந்த விருந்தாளியின் அன்பு தொல்லை (குரங்கு சேட்டை) நமக்கு பிடிக்கவில்லை என்றால் இந்த விருந்தாளிகளின் உயிருக்கு எந்த வித சேதங்கள் , காயங்கள் ஏற்படாமல் அவர்களை மனிதாபிமான அடிப்படையில் முறைப்படி அவர்களின் தாயகத்திற்கு அனுப்பிவிட நாம் முயற்சி செய்ய வேண்டும் ! ஏனெனில் நம்மை போன்ற ஜீவராசிதான் ! முறைதவறி நாம் செயல்பட்டால் அதனையும் , நம்மையும் படைத்த ரப்புல் ஆலமீனிடம் நாம் பதில் சொல்லியாக வேண்டும் !!!!!!!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross