Re:... posted byRilwan (Austin,TX)[18 November 2013] IP: 108.*.*.* United States | Comment Reference Number: 31519
இரண்டாம் வகுப்பு படித்தவர்கள் சொல்வதை தள்ளி வைக்க வேண்டும் என்பது என் கருத்து அல்ல .. ஒருவர் சொல்லும் கருத்தை அலசுங்கள் .. அப்படியே ஏற்றுக்கொள்ளாதீர்கள் . கண்ணை மூடிக்கொண்டு எதையும் பின்பற்றாதீர்கள் என்பது தான் என் கருத்து ..
பள்ளிக்கூடம் போகவேண்டாம் என்று ஒரு காலத்தில் யார் கூறினார்கள் என்பது உலகத்திற்கு தெரியும் .. இன்றும் பெண்கள் பள்ளிக்கூடம் போவதால் கொல்லப்படுகிறார்கள் .. யார் இவர்களை தாக்குகிறார்கள் என்பதும் உலகத்திற்கு தெரியும் .
எதையும் நடுநிலையோடு அலச வேண்டும் என்பது என் கருத்து.. தேவையே இல்லாமல் தாய் தந்தை ஆராச்சியில் ஈடுபடுவது தேவை இல்லாத விஷயம் .. சிலருக்கு இந்த டி.என்.ஏ. டெஸ்ட்தான் முடிவும் செய்கிறது என்ற வருத்தமான உண்மை தெரிந்திருக்கிறது.. அதாவது நம்புவீர்களா இல்லை உங்க ஹழ்ரத் வந்து சொன்னால் தான் நம்பு வீர்களா?
அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள் அறின்சர்கள் அநேகம் பேர் முறையான கல்வி கற்றவர்கள் அல்ல .. அதலால் பள்ளிக்கூட படிப்புதான் எல்லாம் என்ற கருத்தில் எனக்கும் உடன் பாடு கிடையாது ..
ஆனால் இவர் சொல்வதை கண்ணை மூடி ஏற்றுக்கொள்வேன் .. அவர் சொல்வதை கேக்கக்கூட மாட்டேன் என்ற முட்டாள் தனத்தை எதிர்க்கிறேன் ...
அறிவியலை முஸ்லிம்கள் மட்டும் தான் ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதோ எதிர்க்கிறார்கள் என்பதோ என்கருத்து அல்ல .. சொல்லப்போனால் மற்ற மதங்களில் அறிவியலை எதிர்க்கும் போக்கு மிகவும் அதிகம் ..
ஆனால் உண்மை எது என்று அறிய வரும் போது நிலையை மாற்றிக்கொள்ளும் முதிர்ச்சி வேண்டும் .. எங்க வாப்பா இப்படிதான் பெருநாள் கொனாடினார்கள் .. எங்க பாட்டனார் இப்படிதான் கொண்டாடினார்கள் .. எங்க ஹழ்ரத் இதை தான் சொல்லுறார் ... இதற்க்கு மேலே கற்றுக்கொள்ள எதுவும் இல்லை என நினைப்பது தான் தவறு .... நான் என் பாட்டனார் காலத்தில் வாழும்போது அவர் நம்பியதை நானும் நம்பினேன் . ஏன்? இந்ஃபர்மேஶந் அவேலபிலிடீ!!! அப்பொழுது அவ்வளவு விசயம்தான் கிடைத்தது .. இன்னும் புதிய விஷயங்கள் பழைய விசயங்களை டிஸ்ப்ரூவ் செய்யும்போது புதிய விசயங்களை எற்றுக்கொவது தான் அறிவு ... ஆனாலும் இன்றும் நம் வாழ்க்கையில் அனேக விஷயங்கள் பழயவையே .
இதில் பழயன புதியன என்பது அல்ல .. எது உண்மை என்பது மட்டுமே ..
என் இவ்வளவு குழப்பம்?
ஏனென்றால் நம்மிடம் உராயாதால் இல்லை . ஒரு debating habit illai.. agree to disagree என்ற intellectualism இல்லை.. My way or high way என்பது தான் piracchinai. கருத்து சொல்ல யாரும் பயப்பட கூடாது.. எந்த கல்வியும் தப்பு இல்லை என்ற நிலை வர வேண்டும். கேள்விகளுக்கு பதில் தேடுவதை ஆதரிக்க வேண்டும். பதில் சொல்ல கோபம் தேவை இல்லை.. ஈரத் கொதிப்பு தேவை இல்லை.
எல்லோருக்கும் சொந்த karutthu கொள்ளும் உரிமை உண்டு. யாரும் ஆடு மாடு மாதிரி வாழ வேண்டியது இல்லை. கருதித்ஹு கூறும் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும்.
மனித நாகரீகம் parinamangal maari கொண்டே உள்ளன. இதில் எந்த பரினாமும் 1500 வருடம் முன்பு நின்று போக வில்லை. மனிதன் வாழும் வரை இந்த பரிணாம வளர்க்சி இருக்கும்.
இந்த மாற்றங்களை சுகீகரிக்க முடியாதவர்கள் பின்தாங்கி போகிறார்கள்.
ஒரே பெருநாள் வேண்டும் என்றாள் பல விசயங்கள் நடக்க வேண்டும். ஒரு debating society முஸ்லிம் மக்களுக்குள் உருவாக வேண்டும்.. தங்கள் ஆதாரங்களை நாகரீகமாக - தனிப்பட்ட தாக்குதல் இல்லாத பதில்கலுடன் வைக்கும் பழக்கம் வேண்டும்.
உங்களுக்கு உங்கள் karutthin மீது எவ்வளவு மதிப்பும் உரிமாயும் இருக்கிறதோ அதே மதிப்பும் urimayum அடுத்தவருக்கு இருக்கிறது என ஏற்றுக்கோலும் பக்குவம் வேண்டும். அடுத்தவர் karutthai ketkkum பழக்கமும் வேண்டும்...
அப்படி ஒரு நிலமை இருக்கிறதா? முஸ்லிம் ஆய்க்க்கிய ஜாமாததிலேயே மற்றவர்கள் karutthai கேட்காமல் தீர்மானம் போடுகிறார்கள். oor மக்களிடம் ketkkaamal oor மக்கள் பிரதிநிததிகளாக முட்படுகிறார்கள்.. இந்த போக்கு தான் matha அமைப்புகளிலும் நடக்கிறது.. இந்தப்பொக்குததான் பிரிவினைக்கு காரணம்..
ஒன்று தெரிந்து கொள்ளுங்கள்.. ஒரு இடத்தில் மூன்று பேர் பேசினாள் நாலு விதமான karutthukkal பேசப்படும்.. This is world truth.. எல்லோரும் ஒரே மாதிரி பேச வேண்டும் நடக்க வேண்டும் என நினைப்பது ராணுவத்தில் கூட நடக்க சாத்தியம் இல்லை.. vitthiyaasangal நீதர்சானமான உண்மை.. வித்தியாசங்களை மரியாதயொடு ஏற்றுக்கொள்ளும் muthircchithaan அவசியம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross