அப்துல் ரசாக் லுக்மான் அவர்களுக்கு பணிவான ஆலோசனைகள் posted byHameed Rifai (Jeddah KSA)[19 November 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31542
சகோதரர் அப்துல் ரசாக் லுக்மான் அவர்களுக்கு சில ஆலோசனை குறிப்புகள்:-
(1) தலைவி பதவியேற்ற புதுசுலயே இப்படி அதிகாரிகளுக்கு கடிதம் கொடுத்திருந்தால்.....
“அனுபவமற்றவர். அதிகாரிகளுடன் முரண்டு பிடித்து ஊர் நன்மையை கேள்விக்குறியாக்குகிறார்....” என்று சொல்லியிருக்கலாம்.
(2) இது அவங்க எப்பவுமே செய்து வரும் நடவடிக்கைதான் என்றாலும் பக்குவ முதிர்ச்சி காரணமாக எல்லாவற்றையும் ஊடகத்தில் பகிர்ந்துகொள்ளவில்லை என்றே நான் அறிந்து வைத்துள்ளேன். எனினும், உங்கள் ஆசைப்படி,
“கவுன்சிலர்கள் எல்லாம் எதிர்த்த பிறகுதான் தலைவி அதிகாரிக்கு லெட்டர் கொடுத்துள்ளார்” என்று சொல்லிவிட்டீர்கள்.
(3) ஒருவேளை இதற்கு அதிகாரிகள் தரப்பில் ஏதேனும் மறுப்பு வந்தால்,
(4) நீங்க சொன்னத வச்சி ஒருவேளை மீண்டும் ஏதாவது லெட்டர் கிட்டர் கொடுத்துட்டாங்கன்னா.....
“இதுக்குத்தான் பெரியவங்க ஆலோசனை வேணுங்கிறது! இந்த தலைவிக்குத்தான் அது பிடிக்காதே? ஊருக்கு ஒரு திட்டமும் கைகூடாது இவர் தலைவராக இருக்கும் வரை” என்று சொல்லலாம்.
மாஷாஅல்லாஹ்! ஊரில் அதிமேதாவிகள் பலர் இருக்க, அவங்களோட ஆலோசனைகளையெல்லாம் தலைவி மிஸ் பண்றது கொஞ்சங்கூட சரியில்லீங்க!!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross