சிந்திப்போம், ஒன்று சேர்வோம், செயல்படுவோம் posted bymauroof (Dubai)[10 March 2011] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 3155
சாலைகளின் மத்தி மற்றும் இரு புறமும் தேவை அற்ற மணல் & கற்கள் தேங்காதவாறு பார்த்து கொண்டாலே போடப்படும் மற்றும் போடப்பட்டிருக்கும் சாலைகளின் தரம் சற்று நீடிக்கும்.
மேலும் சுவாச கோளாறுகளை ஏற்படுத்தும் தூசிகளை பெருமளவில் கட்டுப்படுத்தலாம். இதற்கு பொறுப்பு அந்தந்த பகுதி மக்கள் மற்றும் நகராட்சி நிர்வாகம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross